உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

தொகுதி 4 வயதுத் தகுதிச் சோதனை

TNPSC Guide, TNPSC அதிகாரப்பூர்வத் தளம் அல்ல. அறிவிப்புகள்: tnpsc.gov.in · விண்ணப்பம்: apply.tnpscexams.in

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

உங்கள் விவரங்கள்

+2, பட்டயம், பட்டம் போன்றவை. பிற வகுப்பினருக்கு இது வயது வரம்பை மாற்றாது.

வயதுச் சலுகை (பொருந்தினால் மட்டும்)

பிறந்த நாளைத் தேர்ந்தெடுத்தால், 46 பதவிகளுக்குமான முடிவு இங்கே தோன்றும்.

நீங்கள் உள்ளிட்டவை இந்த உலாவியை விட்டு எங்கும் அனுப்பப்படுவதும் சேமிக்கப்படுவதும் இல்லை.

பதவி வாரியான வயது வரம்பு

அறிவிக்கை 11/2026, பத்தி 4.1 (01.07.2026 அன்று). உச்ச வயது: அந்த வயதை நிறைவடையக் கூடாது.

பதவி (குறியீடு)குறைந்ததுபிற வகுப்பினர்பி.வ (இ.அ), பி.வ (இ), மி.பி.வஆ.தி, ஆ.தி (அ), ப.ப
கிராம நிர்வாக அலுவலர் (2025)21304040
இளநிலை உதவியாளர் (பிணையம்) (2400)183032#35#
வரித் தண்டலர் (2500)183032#35#
இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) (2600)183032#35#
இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) (4600)183032#35#
இளநிலை உதவியாளர் (3842)183032#35#
வருவாய் உதவியாளர் (3843)183032#35#
இளநிலை உதவியாளர் (3840)183032#35#
இளநிலை உதவியாளர் (3512)183032#35#
இளநிலை உதவியாளர் (3851)183032#35#
வரி வசூலிப்பவர் (3854)183032#35#
இளநிலை உதவியாளர் (3521)1830இல்லைஇல்லை
இளநிலை உதவியாளர் (3788)1830இல்லைஇல்லை
இளநிலை உதவியாளர் (3816)1830இல்லைஇல்லை
இளநிலை உதவியாளர் (3520)1830இல்லைஇல்லை
இளநிலை உதவியாளர் (3321)1830இல்லைஇல்லை
இளநிலை உதவியாளர் (கணக்கு) (3848)1830இல்லைஇல்லை
வரித்தண்டலர் (3214)183032#35#
இளநிலை நிர்வாக உதவியாளர் (3835)183032#35#
இளநிலை நிர்வாக உதவியாளர் (கணினி இயக்குபவர்) (3836)183032#35#
இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் (3804)183032#35#
தட்டச்சர் (2200)183032#35#
தட்டச்சர் (4200)183032#35#
தட்டச்சர் (3834)183032#35#
தட்டச்சர் (3846)183032# †—
தட்டச்சர் (3844)183032#35#
தட்டச்சர் (3852)183032#35#
தட்டச்சர் (3817)1830இல்லைஇல்லை
சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை III) (2300)183032#35#
சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை III) (4300)183032#35#
சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை III) (3837)183032#35#
சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை III) (3838)183032#35#
சுருக்கெழுத்து தட்டச்சர் (3847)183032# †—
சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை III) (3672)1830இல்லைஇல்லை
சுருக்கெழுத்து தட்டச்சர் (3845)183032#35#
நேர்முக எழுத்தர் (3841)183032#35#
சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை III) (3853)183032#35#
தொலைபேசி இயக்குபவர் (3822)183032#35#
செயல் அலுவலர் (நிலை IV) (1655)253537# †40#
கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் (1095)183032#35#
பதிவுறு எழுத்தர் (நிலை III) (3839)183032#35#
முதுநிலை ஆய்வக உதவியாளர் (3746)1830இல்லைஇல்லை
ஆய்வக உதவியாளர் (3103)1830இல்லைஇல்லை
விற்பனை உதவியாளர் (3806)1830இல்லைஇல்லை
வனக் காவலர் (3319)21303335
ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் (3318)21303335

அட்டவணைக் குறிப்புகள்

  • #: பி.வ (இ.அ), பி.வ (இ), மி.பி.வ / சீ.ம, ஆ.தி, ஆ.தி (அ), ப.ப வகுப்பினர் SSLC-க்கு மேல் பொதுக் கல்வித் தகுதி பெற்றிருந்தால் உச்ச வயது வரம்பு இல்லை (பக்கம் 8).
  • உச்ச வயது வரம்பு இல்லை என்றால், 01.07.2026 அன்றோ தேர்வு / நியமன நேரத்திலோ 60 வயதை நிறைவடைந்திருக்கக் கூடாது (பத்தி 4.1.4, பக்கம் 8).
  • †: தட்டச்சர் 3846, சுருக்கெழுத்து தட்டச்சர் 3847: இட ஒதுக்கீட்டு அட்டவணையில் பி.வ (இ) வகுப்புக்கு மட்டும் வரம்பு உள்ளது. செயல் அலுவலர் 1655: அந்த அட்டவணையில் பி.வ (இ) இல்லை (பக்கம் 7).
  • வனக் காவலர், வனக் காப்பாளர்: மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க இயலாது (பக்கம் 6, 8).

கல்வித் தகுதி பதவிக்குப் பதவி மாறும்: பெரும்பாலானவற்றுக்கு SSLC; சிலவற்றுக்குப் பட்டம், தட்டச்சுச் சான்றிதழ் போன்றவை. அறிவிக்கையின் பத்தி 4.2 (பக்கம் 9–14) பாருங்கள்.

ஆதாரங்கள்