Practice questions
Writing skills practice questions (Group 4)
Questions 19 to 20 of 20
By TNPSC Guide editorial team · Last updated:
Question 19
'குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியன ஐந்திணைகள்' என்பதில் காற்புள்ளி எதற்காக வந்துள்ளது?
- A. வினையெச்சத்துக்குப் பின்
- B. மேற்கோளுக்கு முன்
- C. பொருள்களை எண்ணும் இடத்தில்
- D. முகவரியின் இறுதியில்
Answer and explanation
Correct answer: C. பொருள்களை எண்ணும் இடத்தில்
பொருள்களை எண்ணும் இடங்களில் காற்புள்ளி வரும்.
Source: தமிழ், எட்டாம் வகுப்பு (Tamil, Standard VIII; Samacheer Kalvi) (இயல் 4 மொழியை ஆள்வோம் (அறிந்து பயன்படுத்துவோம்), p. 89 (PDF p. 99))
Question 20
'அன்புள்ள நண்பா' என்று கடிதத்தைத் தொடங்கும்போது விளிக்குப் பின் வரும் குறி எது?
- A. முற்றுப்புள்ளி
- B. காற்புள்ளி
- C. முக்காற்புள்ளி
- D. வினாக்குறி
Answer and explanation
Correct answer: B. காற்புள்ளி
கடிதத்தின் விளியில் காற்புள்ளி வரும்: அன்புள்ள நண்பா,
Source: தமிழ், எட்டாம் வகுப்பு (Tamil, Standard VIII; Samacheer Kalvi) (இயல் 4 மொழியை ஆள்வோம் (அறிந்து பயன்படுத்துவோம்), p. 89 (PDF p. 99))
More questions of this unit in the paid part: 115
The rest of this comes with all access (₹299 for 30 days).