Skip to content
TNPSC Guide

Previous-year papers

TNPSC Group 4 2019 question paper with answer key

2019 · G4

Questions 1 to 9 of 200

By TNPSC Guide editorial team · Last updated:

  1. Question 1

    எட்டுத்தொகை நூல்களுள் முதலாவது வைத்து எண்ணப்படும் நூல்

    1. A. அகநானூறு
    2. B. ஐங்குறுநூறு
    3. C. நற்றிணை
    4. D. பரிபாடல்
    Answer and explanation

    Correct answer: C. நற்றிணை

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 3, question 1; final answer key 28.06.2021, S.No. 1: C)

  2. Question 2

    அகத்திணையும், புறத்திணையும் சேர்த்துக் கூறும் எட்டுத்தொகை நூல் எது?

    1. A. பரிபாடல்
    2. B. நற்றிணை
    3. C. ஐங்குறுநூறு
    4. D. பதிற்றுப்பத்து
    Answer and explanation

    Correct answer: A. பரிபாடல்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 3, question 2; final answer key 28.06.2021, S.No. 2: A)

  3. Question 3

    தவறான இணையைத் தேர்வு செய்க :

    1. A. குறிஞ்சி — கபிலர்
    2. B. முல்லை — ஓதலாந்தையார்
    3. C. மருதம் — ஓரம்போகியார்
    4. D. நெய்தல் — அம்மூவனார்
    Answer and explanation

    Correct answer: B. முல்லை — ஓதலாந்தையார்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 3, question 3; final answer key 28.06.2021, S.No. 3: B)

  4. Question 4

    பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்வு செய்க :

    1. A. கம்பர் தேரழுந்தூரில் பிறந்தவர்
    2. B. கம்பரை ஆதரித்த வள்ளல் சீதக்காதி
    3. C. சரசுவதி அந்தாதியை இயற்றியவர் கம்பர்
    4. D. கம்பரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு
    Answer and explanation

    Correct answer: B. கம்பரை ஆதரித்த வள்ளல் சீதக்காதி

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 3, question 4; final answer key 28.06.2021, S.No. 4: B)

  5. Question 5

    செல்வச் செவிலி – இலக்கணக் குறிப்பு

    1. A. உவமை
    2. B. அடுக்குத்தொடர்
    3. C. எண்ணும்மை
    4. D. உருவகம்
    Answer and explanation

    Correct answer: D. உருவகம்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 4, question 5; final answer key 28.06.2021, S.No. 5: D)

  6. Question 6

    குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை – இவ்வடிகளில் கைத்தொன்று – பொருள் யாது?

    1. A. படை கவசம்
    2. B. படை கருவிகள்
    3. C. கைப்பொருள்
    4. D. வலிமையான ஆயுதம்
    Answer and explanation

    Correct answer: C. கைப்பொருள்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 4, question 6; final answer key 28.06.2021, S.No. 6: C)

  7. Question 7

    பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு – எதுகை வகையைக் கண்டுபிடிக்கவும்.

    1. A. பொழிப்பு எதுகை
    2. B. கூழை எதுகை
    3. C. மேற்கதுவாய் எதுகை
    4. D. கீழ்க்கதுவாய் எதுகை
    Answer and explanation

    Correct answer: B. கூழை எதுகை

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 4, question 7; final answer key 28.06.2021, S.No. 7: B)

  8. Question 8

    ‘அழக்கொண்ட எல்லாம் அழப்போம், இழப்பினும்’ – இந்த அடியில் அமைந்துள்ள எதுகையைத் தேர்க.

    1. A. கூழை எதுகை
    2. B. மேற்கதுவாய் எதுகை
    3. C. கீழ்க்கதுவாய் எதுகை
    4. D. பொழிப்பு எதுகை
    Answer and explanation

    Correct answer: B. மேற்கதுவாய் எதுகை

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 4, question 8; final answer key 28.06.2021, S.No. 8: B)

  9. Question 9

    தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க

    1. A. அப்பூதி அடிகள் நான்மறை கற்கவில்லை.
    2. B. அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்.
    3. C. அப்பூதி அடிகள் நான்மறை கற்றாரா?
    4. D. அப்பூதி அடிகள் நான்மறை கற்பித்தார்.
    Answer and explanation

    Correct answer: B. அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்.

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 5, question 9; final answer key 28.06.2021, S.No. 9: B)

Sources