Skip to content
TNPSC Guide

Previous-year papers

TNPSC Group 4 2019 question paper with answer key

2019 · G4

Questions 59 to 67 of 200

By TNPSC Guide editorial team · Last updated:

  1. Question 59

    வேய்புரை தோள் என்ற உவமைத் தொடருக்கு பொருள் தருக.

    1. A. தென்னை போன்ற தோள்
    2. B. பளிங்கு போன்ற தோள்
    3. C. மூங்கில் போன்ற தோள்
    4. D. வாழை போன்ற தோள்
    Answer and explanation

    Correct answer: C. மூங்கில் போன்ற தோள்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 17, question 59; final answer key 28.06.2021, S.No. 59: C)

  2. Question 60

    பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக.

    1. A. எழிலரசி சிலப்பதிகாரம் கற்றாள்
    2. B. எழிலரசியால் சிலப்பதிகாரம் கற்பிக்கப்பட்டது
    3. C. எழிலரசி சிலப்பதிகாரம் கல்லாள்
    4. D. எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்
    Answer and explanation

    Correct answer: D. எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 17, question 60; final answer key 28.06.2021, S.No. 60: D)

  3. Question 61

    தாய்மொழியை உயிராகப் போற்றுமாறு ஆசிரியர் மாணவர்களிடம் கூறினார். – பொருத்தமான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்க.

    1. A. அயற்கூற்று வாக்கியம்
    2. B. நேர்க்கூற்று வாக்கியம்
    3. C. கலவை வாக்கியம்
    4. D. எதிர்மறை வாக்கியம்
    Answer and explanation

    Correct answer: A. அயற்கூற்று வாக்கியம்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 17, question 61; final answer key 28.06.2021, S.No. 61: A)

  4. Question 62

    பாத்திமா திருக்குறள் கற்பித்தாள்

    1. A. தன்வினை வாக்கியம்
    2. B. செய்வினை வாக்கியம்
    3. C. பிறவினை வாக்கியம்
    4. D. செயப்பாட்டுவினை வாக்கியம்
    Answer and explanation

    Correct answer: C. பிறவினை வாக்கியம்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 17, question 62; final answer key 28.06.2021, S.No. 62: C)

  5. Question 63

    அவன் சித்திரையான் – எவ்வகை பெயர்

    1. A. குணப் பெயர்
    2. B. இடப் பெயர்
    3. C. காலப் பெயர்
    4. D. தொழில் பெயர்
    Answer and explanation

    Correct answer: C. காலப் பெயர்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 18, question 63; final answer key 28.06.2021, S.No. 63: C)

  6. Question 64

    வேற்றுமை உருபை இணைத்து தொடரை ஒழுங்குபடுத்தி எழுதுக : மாணவர்கள் வட்டமாக உட்காரச் செய்க.

    1. A. மாணவர்கள் உட்கார வட்டமாகச் செய்க
    2. B. மாணவர்களை வட்டமாக உட்காரச் செய்க
    3. C. மாணவர்களை உட்கார வட்டமாகச் செய்க
    4. D. மாணவர்களை செய்க வட்டமாக உட்கார
    Answer and explanation

    Correct answer: B. மாணவர்களை வட்டமாக உட்காரச் செய்க

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 18, question 64; final answer key 28.06.2021, S.No. 64: B)

  7. Question 65

    சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்

    1. A. மாலை மீது மலையின் மழை பெய்தது நேற்று
    2. B. மலையின் மாலை மீது நேற்று பெய்தது மழை
    3. C. நேற்று மாலை மலையின் மீது மழை பெய்தது
    4. D. பெய்தது மழை மலையின் மீது நேற்றுமாலை
    Answer and explanation

    Correct answer: C. நேற்று மாலை மலையின் மீது மழை பெய்தது

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 18, question 65; final answer key 28.06.2021, S.No. 65: C)

  8. Question 66

    அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்து எழுதுக.

    1. A. கொன்றை, கெண்டை, கண், கீரன், காடை
    2. B. கெண்டை, கீரன், கொன்றை, காடை, கண்
    3. C. கண், காடை, கீரன், கெண்டை, கொன்றை
    4. D. கண், கீரன், காடை, கொன்றை, கெண்டை
    Answer and explanation

    Correct answer: C. கண், காடை, கீரன், கெண்டை, கொன்றை

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 18, question 66; final answer key 28.06.2021, S.No. 66: C)

  9. Question 67

    சொல்லுக்கேற்ற பொருளறிக :

    1. A. வலிமை — திண்மை
    2. B. நாண் — தன்னைக்குறிப்பது
    3. C. கான் — பார்
    4. D. துணி — துன்பம்
    Answer and explanation

    Correct answer: A. வலிமை — திண்மை

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 19, question 67; final answer key 28.06.2021, S.No. 67: A)

Sources