முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2019
2019 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 59 முதல் 67 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 59
வேய்புரை தோள் என்ற உவமைத் தொடருக்கு பொருள் தருக.
- A. தென்னை போன்ற தோள்
- B. பளிங்கு போன்ற தோள்
- C. மூங்கில் போன்ற தோள்
- D. வாழை போன்ற தோள்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. மூங்கில் போன்ற தோள்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 17, question 59; final answer key 28.06.2021, S.No. 59: C)
கேள்வி எண் 60
பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக.
- A. எழிலரசி சிலப்பதிகாரம் கற்றாள்
- B. எழிலரசியால் சிலப்பதிகாரம் கற்பிக்கப்பட்டது
- C. எழிலரசி சிலப்பதிகாரம் கல்லாள்
- D. எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 17, question 60; final answer key 28.06.2021, S.No. 60: D)
கேள்வி எண் 61
தாய்மொழியை உயிராகப் போற்றுமாறு ஆசிரியர் மாணவர்களிடம் கூறினார். – பொருத்தமான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்க.
- A. அயற்கூற்று வாக்கியம்
- B. நேர்க்கூற்று வாக்கியம்
- C. கலவை வாக்கியம்
- D. எதிர்மறை வாக்கியம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. அயற்கூற்று வாக்கியம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 17, question 61; final answer key 28.06.2021, S.No. 61: A)
கேள்வி எண் 62
பாத்திமா திருக்குறள் கற்பித்தாள்
- A. தன்வினை வாக்கியம்
- B. செய்வினை வாக்கியம்
- C. பிறவினை வாக்கியம்
- D. செயப்பாட்டுவினை வாக்கியம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. பிறவினை வாக்கியம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 17, question 62; final answer key 28.06.2021, S.No. 62: C)
கேள்வி எண் 63
அவன் சித்திரையான் – எவ்வகை பெயர்
- A. குணப் பெயர்
- B. இடப் பெயர்
- C. காலப் பெயர்
- D. தொழில் பெயர்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. காலப் பெயர்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 18, question 63; final answer key 28.06.2021, S.No. 63: C)
கேள்வி எண் 64
வேற்றுமை உருபை இணைத்து தொடரை ஒழுங்குபடுத்தி எழுதுக : மாணவர்கள் வட்டமாக உட்காரச் செய்க.
- A. மாணவர்கள் உட்கார வட்டமாகச் செய்க
- B. மாணவர்களை வட்டமாக உட்காரச் செய்க
- C. மாணவர்களை உட்கார வட்டமாகச் செய்க
- D. மாணவர்களை செய்க வட்டமாக உட்கார
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. மாணவர்களை வட்டமாக உட்காரச் செய்க
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 18, question 64; final answer key 28.06.2021, S.No. 64: B)
கேள்வி எண் 65
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
- A. மாலை மீது மலையின் மழை பெய்தது நேற்று
- B. மலையின் மாலை மீது நேற்று பெய்தது மழை
- C. நேற்று மாலை மலையின் மீது மழை பெய்தது
- D. பெய்தது மழை மலையின் மீது நேற்றுமாலை
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. நேற்று மாலை மலையின் மீது மழை பெய்தது
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 18, question 65; final answer key 28.06.2021, S.No. 65: C)
கேள்வி எண் 66
அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்து எழுதுக.
- A. கொன்றை, கெண்டை, கண், கீரன், காடை
- B. கெண்டை, கீரன், கொன்றை, காடை, கண்
- C. கண், காடை, கீரன், கெண்டை, கொன்றை
- D. கண், கீரன், காடை, கொன்றை, கெண்டை
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. கண், காடை, கீரன், கெண்டை, கொன்றை
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 18, question 66; final answer key 28.06.2021, S.No. 66: C)
கேள்வி எண் 67
சொல்லுக்கேற்ற பொருளறிக :
- A. வலிமை — திண்மை
- B. நாண் — தன்னைக்குறிப்பது
- C. கான் — பார்
- D. துணி — துன்பம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. வலிமை — திண்மை
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 19, question 67; final answer key 28.06.2021, S.No. 67: A)