முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2019
2019 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 97 முதல் 105 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 97
‘காவடிச் சிந்தின் தந்தை’ என அழைக்கப்படுபவர் ________.
- A. பாரதியார்
- B. சென்னிகுளம் அண்ணாமலையார்
- C. அருணகிரியார்
- D. விளம்பி நாகனார்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. சென்னிகுளம் அண்ணாமலையார்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 26, question 97; final answer key 28.06.2021, S.No. 97: B)
கேள்வி எண் 98
கலிங்கத்துப்பரணி – நூலில் அமைந்துள்ள தாழிசைகள் எண்ணிக்கை யாது?
- A. 596
- B. 599
- C. 593
- D. 597
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 599
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 26, question 98; final answer key 28.06.2021, S.No. 98: B)
கேள்வி எண் 99
“நாயின் வாயினீர் தன்னை நீரெனா நவ்வி நாவினால் நக்கி விக்குமே” – இவ்வரிகள் இடம்பெற்ற நூல்
- A. வங்கத்துப் பரணி
- B. திராவிடத்துப் பரணி
- C. கலிங்கத்துப் பரணி
- D. தக்கயாகப் பரணி
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. கலிங்கத்துப் பரணி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 26, question 99; final answer key 28.06.2021, S.No. 99: C)
கேள்வி எண் 100
அதியமானின் தூதராக ஔவை சென்றதைக் கூறும் நூல் எது?
- A. பதிற்றுப்பத்து
- B. பரிபாடல்
- C. புறநானூறு
- D. ஆத்திச்சூடி
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. புறநானூறு
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 26, question 100; final answer key 28.06.2021, S.No. 100: C)
கேள்வி எண் 101
பட்டியல் I யை பட்டியல் II உடன் பொருத்துக : பட்டியல் I – பட்டியல் II கிரகம் – இயற்கைத் துணைக் கோள்கள் (a) செவ்வாய் (b) வியாழன் (c) சனி (d) யுரேனஸ் 1. 60 துணைக்கோள்கள் 2. 27 துணைக்கோள்கள் 3. 63 துணைக்கோள்கள் 4. 2 துணைக்கோள்கள் (a) (b) (c) (d)
- A. 1 2 3 4
- B. 4 3 1 2
- C. 1 4 2 3
- D. 4 1 3 2
சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை
கேள்வி எண் 102
மது அருந்தி வாகனம் ஓட்டுவதை கண்டுபிடிக்கும் சுவாசப் பகுப்பாய்வு சோதனையில் பயன்படும் சேர்மம்
- A. K₂Cr₂O₇
- B. KI
- C. KMnO₄
- D. CuSO₄
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. K₂Cr₂O₇
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 28, question 102; final answer key 28.06.2021, S.No. 102: A)
கேள்வி எண் 103
100% சூரிய ஆற்றலை பயன்படுத்தி, உலகின் முதல் மெட்ரோவாக உருவாக முயற்சி செய்யும் இரயில் நிறுவனம் எது?
- A. ஜெய்பூர் மெட்ரோ இரயில் நிறுவனம்
- B. குஜராத் மெட்ரோ இரயில் நிறுவனம்
- C. டெல்லி மெட்ரோ இரயில் நிறுவனம்
- D. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. டெல்லி மெட்ரோ இரயில் நிறுவனம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 28, question 103; final answer key 28.06.2021, S.No. 103: C)
கேள்வி எண் 104
G-20 கண்காணிப்பு குறிப்பின்படி 2020 ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ________ ஆக இருக்கும்.
- A. 6.5%
- B. 5.5%
- C. 7.5%
- D. 8.5%
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. 7.5%
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 29, question 104; final answer key 28.06.2021, S.No. 104: C)
கேள்வி எண் 105
1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை பெருக்க வீதம் இவ்வாறு அழைக்கப்படுகிறது
- A. பெரும் பிரிவினை ஆண்டு
- B. மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு
- C. மக்கள் தொகை ஆண்டு
- D. சிறு பிளவு ஆண்டு
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. சிறு பிளவு ஆண்டு
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 29, question 105; final answer key 28.06.2021, S.No. 105: D)