உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2019

2019 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 166 முதல் 174 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 166

    ________ குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.

    1. A. நிர்வாக சீர்திருத்த ஆணையம்
    2. B. தேசிய வளர்ச்சிக் குழு
    3. C. சந்தாணம் ஊழல் தடுப்பு குழு
    4. D. சட்ட ஆணையம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. சந்தாணம் ஊழல் தடுப்பு குழு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 60, question 166; final answer key 28.06.2021, S.No. 166: C)

  2. கேள்வி எண் 167

    இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளை நியமிப்பவர்

    1. A. குடியரசுத் தலைவர்
    2. B. தலைமை வழக்குரைஞர்
    3. C. ஆளுநர்
    4. D. பிரதம அமைச்சர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. குடியரசுத் தலைவர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 60, question 167; final answer key 28.06.2021, S.No. 167: A)

  3. கேள்வி எண் 168

    ‘நகர் பாலிகா’ சட்டம் சார்ந்த சட்ட திருத்தம் ________ ஆகும்.

    1. A. 73வது சட்ட திருத்தம்
    2. B. 75வது சட்ட திருத்தம்
    3. C. 74வது சட்ட திருத்தம்
    4. D. 70வது சட்ட திருத்தம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 74வது சட்ட திருத்தம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 61, question 168; final answer key 28.06.2021, S.No. 168: C)

  4. கேள்வி எண் 169

    கீழ்க்கண்டவற்றுள் எந்த யூனியன் பிரதேசம் தனக்கென்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் கொண்டது

    1. A. சண்டிகர்
    2. B. லட்சத்தீவுகள்
    3. C. புதுச்சேரி
    4. D. டாமன் மற்றும் டயூ
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. புதுச்சேரி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 61, question 169; final answer key 28.06.2021, S.No. 169: C)

  5. கேள்வி எண் 170

    மக்களவையில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது?

    1. A. 453
    2. B. 354
    3. C. 543
    4. D. 545
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 543

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 61, question 170; final answer key 28.06.2021, S.No. 170: C)

  6. கேள்வி எண் 171

    இந்திய அரசியலமைப்பின் எந்த விதி அடிப்படைக் கடமைகளை குறித்து விளக்குகிறது?

    1. A. 14
    2. B. 19
    3. C. 32
    4. D. 51 அ

    சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை

  7. கேள்வி எண் 172

    1978ல் 44வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்ட உரிமை எது?

    1. A. சமயச் சுதந்திரத்திற்கான உரிமை
    2. B. சுரண்டலை தடுப்பதற்கான உரிமை
    3. C. சொத்துரிமை
    4. D. அரசியலமைப்பு வழி தீர்வுகளுக்கான உரிமை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. சொத்துரிமை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 62, question 172; final answer key 28.06.2021, S.No. 172: C)

  8. கேள்வி எண் 173

    ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம்’ பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள்

    1. A. 20 அக்டோபர் 2005
    2. B. 21 அக்டோபர் 2005
    3. C. 25 அக்டோபர் 2005
    4. D. 12 அக்டோபர் 2005

    சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை

  9. கேள்வி எண் 174

    பொருத்துக : (a) அரசியல் நிர்ணய சபை முதல் கூட்டம் (b) வரைவுக் குழு உருவாக்கப்பட்ட தேதி (c) மாநிலங்கள் அவையின் முதல் கூட்டத்தொடர் (d) குடியரசு தினம் 1. 4 ஏப்ரல் 1957 2. 13 மே 1952 3. 29 ஆகஸ்ட் 1947 4. 9 டிசம்பர் 1946 (a) (b) (c) (d)

    1. A. 4 3 2 1
    2. B. 1 2 3 4
    3. C. 3 1 4 2
    4. D. 2 4 1 3

    சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை

ஆதாரங்கள்