முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2019
2019 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 10 முதல் 20 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 10
இலக்கணக் குறிப்புத் தருக : கங்கையும் சிந்துவும்
- A. உம்மைத்தொகை
- B. பெண்பால் பெயர்கள்
- C. எண்ணும்மை
- D. அன்மொழித்தொகை
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. எண்ணும்மை
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 5, question 10; final answer key 28.06.2021, S.No. 10: C)
கேள்வி எண் 11
சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம்
- A. மிகும்
- B. மிகாது
- C. சில இடங்களில் வரும்
- D. சில இடங்களில் வராது
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. மிகும்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 5, question 11; final answer key 28.06.2021, S.No. 11: A)
கேள்வி எண் 12
தாழ்பூந்துறை – என்ற சொல்லுக்குரிய இலக்கண குறிப்பு தருக
- A. ஏவல் வினைமுற்று
- B. உரிச்சொல் தொடர்
- C. பண்புத்தொகை
- D. வினைத்தொகை
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. வினைத்தொகை
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 5, question 12; final answer key 28.06.2021, S.No. 12: D)
கேள்வி எண் 13
பின்வரும் தொடரிலுள்ள நிகழ்கால வினைமுற்றைத் தேர்வு செய்க?
- A. பழுத்த பழம்
- B. பழுக்கும் பழம்
- C. பழுக்கின்றது
- D. பழங்கள் பழுத்தன
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. பழுக்கின்றது
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 6, question 13; final answer key 28.06.2021, S.No. 13: C)
கேள்வி எண் 14
படி என்ற வேர்ச்சொல்லில் இருந்து வினை எச்சத்தை உருவாக்குக?
- A. படித்து
- B. படித்தல்
- C. படித்த
- D. பாடுதல்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. படித்து
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 6, question 14; final answer key 28.06.2021, S.No. 14: A)
கேள்வி எண் 15
“கல்” என்னும் வேர்ச்சொல்லின் பதம் அறிக?
- A. கற்றல்
- B. கற்பனை
- C. கண்டான்
- D. கல்லை
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. கற்றல்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 6, question 15; final answer key 28.06.2021, S.No. 15: A)
கேள்வி எண் 16
“இயல்பானது” வேர்ச்சொல்லறிக
- A. இயல்
- B. இயல்பு
- C. இயைபு
- D. இய
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. இயல்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 6, question 16; final answer key 28.06.2021, S.No. 16: A)
கேள்வி எண் 17
‘ஏ’ என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்
- A. தலைவன்
- B. நெருப்பு
- C. அரண்
- D. அம்பு
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. அம்பு
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 6, question 17; final answer key 28.06.2021, S.No. 17: D)
கேள்வி எண் 18
குழலியும் பாடத் தெரியும் – தொடரில் உள்ள பிழையை நீக்கி சரியான தொடரை தேர்ந்தெடுக்க
- A. குழலிக்குப் பாடத்தெரியும்
- B. குழலியின் பாடத்தெரியும்
- C. குழலி பாடத்தெரியும்
- D. குழலியால் பாடத்தெரியும்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. குழலிக்குப் பாடத்தெரியும்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 7, question 18; final answer key 28.06.2021, S.No. 18: A)
கேள்வி எண் 19
தமிழ்ச் சொல்லைக் கண்டறிக :
- A. அனுமதி
- B. ஈசன்
- C. குபேரன்
- D. மணிமுடி
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. மணிமுடி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 7, question 19; final answer key 28.06.2021, S.No. 19: D)
கேள்வி எண் 20
பொருந்தா இணையைச் சுட்டுக :
- A. குறிஞ்சி — யாமம்
- B. முல்லை — மாலை
- C. மருதம் — நண்பகல்
- D. நெய்தல் — எற்பாடு
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. மருதம் — நண்பகல்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 7, question 20; final answer key 28.06.2021, S.No. 20: C)