உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2019

2019 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 88 முதல் 96 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 88

    ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தவர் யார்?

    1. A. எட்வார்டு மை பிரிட்சு
    2. B. வால்ட் விட்மன்
    3. C. எடிசன்
    4. D. கீட்ஸ்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. எடிசன்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 23, question 88; final answer key 28.06.2021, S.No. 88: C)

  2. கேள்வி எண் 89

    “எழுத்து” இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்

    1. A. சிற்பி
    2. B. சி.சு. செல்லப்பா
    3. C. ந. பிச்சமூர்த்தி
    4. D. மு. மேத்தா
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. சி.சு. செல்லப்பா

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 24, question 89; final answer key 28.06.2021, S.No. 89: B)

  3. கேள்வி எண் 90

    வழக்குரைஞராகவும், இந்துசமய அறநிலையப் பாதுகாப்புத் துறை அலுவலராகவும் பணியாற்றிய கவிஞர் யார்?

    1. A. அப்துல் ரகுமான்
    2. B. சிற்பி
    3. C. ந. பிச்சமூர்த்தி
    4. D. இரா. மீனாட்சி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. ந. பிச்சமூர்த்தி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 24, question 90; final answer key 28.06.2021, S.No. 90: C)

  4. கேள்வி எண் 91

    “ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!” என்று கூறியவர் யார்?

    1. A. மு. மேத்தா
    2. B. பசுவய்யா
    3. C. ந. பிச்சமூர்த்தி
    4. D. ஈரோடு தமிழன்பன்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. ஈரோடு தமிழன்பன்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 24, question 91; final answer key 28.06.2021, S.No. 91: D)

  5. கேள்வி எண் 92

    “தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்” என்று பாராட்டப்படும் தமிழ் கவிஞர்

    1. A. பாரதிதாசன்
    2. B. நாமக்கல் கவிஞர்
    3. C. வாணிதாசன்
    4. D. முடியரசன்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. வாணிதாசன்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 24, question 92; final answer key 28.06.2021, S.No. 92: C)

  6. கேள்வி எண் 93

    “வாழ்வினிற் செம்மையைச் செய்பவன் நீயே” என்ற பாடலைத் தமிழ் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ள அரசு எது?

    1. A. தமிழ்நாடு அரசு
    2. B. புதுவை அரசு
    3. C. பிரெஞ்சு அரசு
    4. D. ஆங்கில அரசு
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. புதுவை அரசு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 25, question 93; final answer key 28.06.2021, S.No. 93: B)

  7. கேள்வி எண் 94

    இளங்கோவடிகள், “தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன்” என்று யாரைப் பாராட்டியுள்ளார்?

    1. A. நாதகுத்தனார்
    2. B. தோலா மொழித்தேவர்
    3. C. திருத்தக்க தேவர்
    4. D. சீத்தலைச் சாத்தனார்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. சீத்தலைச் சாத்தனார்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 25, question 94; final answer key 28.06.2021, S.No. 94: D)

  8. கேள்வி எண் 95

    வாகீசர், அப்பர், தருமசேனர், தாண்டகவேந்தர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர் யார்?

    1. A. திருநாவுக்கரசர்
    2. B. சுந்தரர்
    3. C. திருஞானசம்பந்தர்
    4. D. மாணிக்கவாசகர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. திருநாவுக்கரசர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 25, question 95; final answer key 28.06.2021, S.No. 95: A)

  9. கேள்வி எண் 96

    ‘ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே! என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே! என்ற பாடலின் ஆசிரியர் யார்?

    1. A. பட்டினத்தார்
    2. B. மருதகாசி
    3. C. உடுமலை நாராயணகவி
    4. D. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. மருதகாசி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 25, question 96; final answer key 28.06.2021, S.No. 96: B)

ஆதாரங்கள்