முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2019
2019 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 175 முதல் 183 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 175
“மெண்டிபதார்” இரயில் நிலையம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
- A. சிக்கிம்
- B. மேகாலயா
- C. திரிபுரா
- D. நாகலாந்து
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. மேகாலயா
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 64, question 175; final answer key 28.06.2021, S.No. 175: B)
கேள்வி எண் 176
முதல் மொழிவாரி மாநிலம் எது?
- A. காஷ்மீர்
- B. தமிழ்நாடு
- C. கர்நாடகா
- D. ஆந்திரா
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. ஆந்திரா
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 64, question 176; final answer key 28.06.2021, S.No. 176: D)
கேள்வி எண் 177
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் கூரைக்கு பொற்கூரை வேய்ந்தவர் யார்?
- A. முதலாம் ராஜராஜன்
- B. முதலாம் பராந்தகன்
- C. முதலாம் ராஜேந்திரன்
- D. முதலாம் நரசிம்மவர்மன்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. முதலாம் பராந்தகன்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 65, question 177; final answer key 28.06.2021, S.No. 177: B)
கேள்வி எண் 178
“மதுரை கொண்டான்” என்று புகழப்பட்டவர் யார்?
- A. முதலாம் ஆதித்தியா
- B. முதலாம் இராஜராஜன்
- C. இரண்டாம் இராஜராஜன்
- D. முதலாம் பராந்தகன்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. முதலாம் பராந்தகன்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 65, question 178; final answer key 28.06.2021, S.No. 178: D)
கேள்வி எண் 179
சிம்மவிஷ்ணுவின் மகன் யார்?
- A. நரசிம்மவர்மன்
- B. முதலாம் மகேந்திரவர்மன்
- C. பரமேஸ்வரவர்மன்
- D. நந்திவர்மன்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. முதலாம் மகேந்திரவர்மன்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 65, question 179; final answer key 28.06.2021, S.No. 179: B)
கேள்வி எண் 180
மேற்கு மத்திய ரயில்வேயின் தலைமையிடம்
- A. மும்பை
- B. ஹூப்ளி
- C. புது டெல்லி
- D. ஜபல்பூர்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. ஜபல்பூர்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 66, question 180; final answer key 28.06.2021, S.No. 180: D)
கேள்வி எண் 181
கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது எது? I. சிந்து – கங்கோத்ரி II. பிரம்மபுத்ரா – மானசரோவர் ஏரி III. கோதாவரி – பெட்டூல் IV. மகாநதி – அகத்தியர் மலை
- A. I
- B. II
- C. III
- D. IV
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. II
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 66, question 181; final answer key 28.06.2021, S.No. 181: B)
கேள்வி எண் 182
பின்வரும் புரோகேரியோட்டு செல்கள் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை? I. தெளிவான உட்கரு கிடையாது II. நியூக்ளியோலஸ் காணப்படுகிறது III. மைட்டாசிஸ் மற்றும் மியாசிஸ் செல்பிரிதல் நடைபெறுகிறது IV. சவ்வினால் சூழப்பட்ட செல் நுண்ணுறுப்புகள் கிடையாது
- A. I மற்றும் II சரி
- B. I மற்றும் IV சரி
- C. II மற்றும் III சரி
- D. III மற்றும் IV சரி
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. I மற்றும் IV சரி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 67, question 182; final answer key 28.06.2021, S.No. 182: B)
கேள்வி எண் 183
பின்வருவனவற்றில் சரியானது எது?
- A. சுவாச வீதம் = வெளியிடப்படும் CO₂ அளவு / பயன்படுத்தப்படும் O₂ அளவு
- B. சுவாச வீதம் = வெளியிடப்படும் O₂ அளவு / பயன்படுத்தப்படும் CO₂ அளவு
- C. சுவாச வீதம் = பயன்படுத்தப்படும் O₂ அளவு / வெளியிடப்படும் CO₂ அளவு
- D. சுவாச வீதம் = பயன்படுத்தப்படும் CO₂ அளவு / வெளியிடப்படும் O₂ அளவு
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. சுவாச வீதம் = வெளியிடப்படும் CO₂ அளவு / பயன்படுத்தப்படும் O₂ அளவு
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 68, question 183; final answer key 28.06.2021, S.No. 183: A)