முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2019
2019 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 68 முதல் 77 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 68
சரியான இணையைத் தேர்ந்தெடு மரை – மறை
- A. மான் — வேதம்
- B. தாமரை — புலன்
- C. வேதம் — இயல்பு
- D. யானை — மறைத்தல்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. மான் — வேதம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 19, question 68; final answer key 28.06.2021, S.No. 68: A)
கேள்வி எண் 69
ஜெராக்ஸ் (Xerox) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்
- A. ஒளி நகல்
- B. ஒலி நகல்
- C. அசல் படம்
- D. மறு படம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. ஒளி நகல்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 19, question 69; final answer key 28.06.2021, S.No. 69: A)
கேள்வி எண் 70
“மா” ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்
- A. பெரிய
- B. இருள்
- C. வானம்
- D. அழகு
சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை
கேள்வி எண் 71
பாகற்காய் – பிரித்தெழுதுக
- A. பாகு + அல் + காய்
- B. பாகு + அற்காய்
- C. பாகற் + காய்
- D. பாகு + கல் + காய்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. பாகு + அல் + காய்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 20, question 71; final answer key 28.06.2021, S.No. 71: A)
கேள்வி எண் 72
பைந்நிணம் – பிரித்தெழுதுக
- A. பை + நிணம்
- B. பை + இணம்
- C. பசுமை + நிணம்
- D. பசுமை + இணம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. பசுமை + நிணம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 20, question 72; final answer key 28.06.2021, S.No. 72: C)
கேள்வி எண் 73
“திருத்தொண்டர் புராணம்” என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல்
- A. திருவிளையாடற்புராணம்
- B. மேருமந்த புராணம்
- C. திருவாசகம்
- D. பெரியபுராணம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. பெரியபுராணம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 20, question 73; final answer key 28.06.2021, S.No. 73: D)
கேள்வி எண் 74
மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது ?
- A. ஐங்குறுநூறு
- B. குறுந்தொகை
- C. கலித்தொகை
- D. புறநானூறு
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. ஐங்குறுநூறு
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 20, question 74; final answer key 28.06.2021, S.No. 74: A)
கேள்வி எண் 75
தவறான இணை எது?
- A. மணித்தக்காளி – வாய்ப்புண்
- B. முசுமுசுக்கை வேர் – இருமல்
- C. அகத்திக் கீரை – கண்நோய்
- D. வேப்பங்கொழுந்து – மார்புச்சளி
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. அகத்திக் கீரை – கண்நோய்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 21, question 75; final answer key 28.06.2021, S.No. 75: C)
கேள்வி எண் 76
பொருந்தாத இணை எது?
- A. மேற்கு மலையில் இருந்து வந்தவை – சந்தனம், ஆரம்
- B. கீழ்க்கடலில் விளைந்தவை – பவளம்
- C. வடமலையில் இருந்து வந்தது – கறி (மிளகு)
- D. தென்கடலில் இருந்து கிடைத்தவை – முத்து
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. வடமலையில் இருந்து வந்தது – கறி (மிளகு)
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 21, question 76; final answer key 28.06.2021, S.No. 76: C)
கேள்வி எண் 77
அகர வரிசைப்படுத்துக
- A. மிளகு, மருங்கை, முசிறி, மூதூர், மேற்குமலை
- B. முசிறி, மூதூர், மிளகு, மேற்குமலை, மருங்கை
- C. மருங்கை, மிளகு, முசிறி, மூதூர், மேற்குமலை
- D. மருங்கை, முசிறி, மூதூர், மிளகு, மேற்குமலை
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. மருங்கை, மிளகு, முசிறி, மூதூர், மேற்குமலை
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 21, question 77; final answer key 28.06.2021, S.No. 77: C)