முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2019
2019 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 115 முதல் 121 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 115
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் ________ என அழைக்கப்படுகிறது.
- A. தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு கவசம்
- B. நுகர்வோரின் மகாசாசனம்
- C. உலக நுகர்வோர் கவசம்
- D. மதிப்புள்ள நுகர்வோர் கவசம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. நுகர்வோரின் மகாசாசனம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 34, question 115; final answer key 28.06.2021, S.No. 115: B)
கேள்வி எண் 116
குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர், நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள் ________ முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
- A. இடைத் தேர்தல்கள்
- B. நேரடித் தேர்தல் முறை
- C. மறைமுகத் தேர்தல் முறை
- D. இடைப்பருவத் தேர்தல்கள்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. மறைமுகத் தேர்தல் முறை
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 35, question 116; final answer key 28.06.2021, S.No. 116: C)
கேள்வி எண் 117
பின்வரும் கூற்றுகளில் எவை சரியானது? 1. ஆளுநரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். 2. ஆளுநரின் பதவிக் காலம் முடிவடைந்த போதிலும் கூட பின்னர் வருபவர் பதவியேற்கும் வரை பதவியில் தொடர்கிறார்.
- A. 1, 2 ஆகிய இரண்டுமே சரி
- B. 1 மட்டும் சரி
- C. 2 மட்டும் சரி
- D. 1, 2 ஆகிய இரண்டுமே தவறு
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 1, 2 ஆகிய இரண்டுமே சரி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 35, question 117; final answer key 28.06.2021, S.No. 117: A)
கேள்வி எண் 118
காரங்கள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை சரி. I. காரங்கள் நீரில் கரைந்து ஹைட்ராக்சைடு அயனிகளைத் தரும் சேர்மங்கள் காரங்கள் எனப்படுகின்றன II. இவை நீல லிட்மஸ் தாளைச் சிவப்பாக மாற்றுகின்றன III. துத்தநாகம், சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயுவை வெளியீட்டுச் சோடியம் ஜிங்கேட்டைத் தருகிறது IV. இவை பினாப்தலினுடன் நிறமற்றதாகவும் மெத்தில் ஆரஞ்சுடன் இளஞ்சிவப்பு நிறத்தையும் தருகின்றன
- A. I மற்றும் III
- B. II மட்டும்
- C. III மற்றும் IV
- D. IV மற்றும் II
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. I மற்றும் III
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 36, question 118; final answer key 28.06.2021, S.No. 118: A)
கேள்வி எண் 119
பட்டியல் I ஐ II உடன் பொருத்துக : (a) சமத்துவ உரிமை (b) சுதந்திர உரிமை (c) அரசியலமைப்பிற்குட்பட்டு தீர்வு காணும் உரிமை (d) சமய சுதந்திர உரிமை 1. விதிகள் 25 முதல் 28 வரை 2. விதிகள் 14 முதல் 18 வரை 3. விதிகள் 19 முதல் 22 வரை 4. விதி 32 (a) (b) (c) (d)
- A. 2 3 4 1
- B. 1 4 3 2
- C. 3 2 1 4
- D. 4 1 2 3
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 2 3 4 1
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 37, question 119; final answer key 28.06.2021, S.No. 119: A)
கேள்வி எண் 120
பிரிட்டிஷ் இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை எந்த ஆண்டிலிருந்து வழங்கப்பட்டது?
- A. 1920
- B. 1921
- C. 1922
- D. 1923
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 1921
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 38, question 120; final answer key 28.06.2021, S.No. 120: B)
கேள்வி எண் 121
பனகல் அமைச்சரவையால் உருவாக்கப்பட்ட பணியாளர் தேர்வு வாரியம் தமிழ்நாட்டில் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?
- A. 1916
- B. 1920
- C. 1924
- D. 1927
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. 1924
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 38, question 121; final answer key 28.06.2021, S.No. 121: C)