முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2019
2019 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 122 முதல் 130 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 122
பொருத்துக சமயங்கள் சார்ந்த நூல்கள் : (a) தேம்பாவணி (b) சீறாப்புராணம் (c) பகவத்கீதை (d) திரிபீடகம் 1. இந்து சமயம் 2. கிறிஸ்துவ சமயம் 3. புத்த சமயம் 4. இஸ்லாம் சமயம் (a) (b) (c) (d)
- A. 4 3 1 2
- B. 2 1 3 4
- C. 1 3 4 2
- D. 2 4 1 3
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. 2 4 1 3
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 39, question 122; final answer key 28.06.2021, S.No. 122: D)
கேள்வி எண் 123
R.D. பானர்ஜி என்பவரால் 1922 ல் கண்டறியப்பட்ட நகரம்
- A. மொஹஞ்சதாரோ
- B. ஹரப்பா
- C. லோத்தல்
- D. கலிபங்கன்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. மொஹஞ்சதாரோ
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 40, question 123; final answer key 28.06.2021, S.No. 123: A)
கேள்வி எண் 124
முகலாயர் காலத்தில் ‘நவீன நாணய முறையின் தந்தை’ என அழைக்கப்பட்டவர் யார்?
- A. பாபர்
- B. அக்பர்
- C. ஷெர்ஷா
- D. ஷாஜஹான்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. ஷெர்ஷா
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 40, question 124; final answer key 28.06.2021, S.No. 124: C)
கேள்வி எண் 125
2017–18 ல் தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் (GSDP) எவ்வளவு?
- A. $ 1670
- B. $ 2200
- C. $ 1443
- D. $ 2175
சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை
கேள்வி எண் 126
உத்கல் சமவெளி ________ மாநிலத்தில் அமைந்துள்ளது.
- A. ஆந்திரபிரதேசம்
- B. மும்பை
- C. ஒடிசா
- D. தமிழ்நாடு
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. ஒடிசா
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 41, question 126; final answer key 28.06.2021, S.No. 126: C)
கேள்வி எண் 127
0° தீர்க்க ரேகையும் 0° அட்ச ரேகையும் காணப்படுவது
- A. மத்திய ஆஸ்திரேலியா
- B. பிரேசில்
- C. தென் அட்லாண்டிக் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா
- D. தென் துருவங்களில்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. தென் அட்லாண்டிக் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 41, question 127; final answer key 28.06.2021, S.No. 127: C)
கேள்வி எண் 128
பன்றி காய்ச்சலை உருவாக்கும் வைரஸ்
- A. ருபல்லா வைரஸ்
- B. ரைனோ வைரஸ்
- C. H1N1 வைரஸ்
- D. ஆல்ஃபா வைரஸ்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. H1N1 வைரஸ்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 41, question 128; final answer key 28.06.2021, S.No. 128: C)
கேள்வி எண் 129
ஆன்ட்ரோஜன் இணைவு புரதத்தை உற்பத்தி செய்பவை
- A. ஹைபோதலாமஸ்
- B. லீடிக்செல்கள்
- C. டெஸ்டோஸ்டீரோன்
- D. செர்டோலி செல்கள்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. செர்டோலி செல்கள்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 42, question 129; final answer key 28.06.2021, S.No. 129: D)
கேள்வி எண் 130
கூற்று (A) : இரத்த மாதிரிகள் எடுக்கத் தமனிகளை விடச் சிரைகளே சிறந்தவை காரணம் (R) : சிரைகளில் இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்
- A. (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
- B. (A) சரி ஆனால் (R) தவறு
- C. (A) தவறு ஆனால் (R) சரி
- D. (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 42, question 130; final answer key 28.06.2021, S.No. 130: A)