முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2019
2019 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 30 முதல் 38 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 30
“வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி” என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர் யார்?
- A. பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- B. பெருங்குன்று கிழார்
- C. பெருநாவலர்
- D. பாவேந்தர் பாரதிதாசன்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. பாவலரேறு பெருஞ்சித்திரனார்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 10, question 30; final answer key 28.06.2021, S.No. 30: A)
கேள்வி எண் 31
‘துரை மாணிக்கம்’ என்பது இவரின் இயற்பெயர்
- A. கவிஞர் சுரதா
- B. கவிஞர் மீரான்
- C. பாரதிதாசன்
- D. பெருஞ்சித்திரனார்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. பெருஞ்சித்திரனார்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 10, question 31; final answer key 28.06.2021, S.No. 31: D)
கேள்வி எண் 32
திராவிட மொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்புச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்?
- A. சி.வை. தாமோதரம்
- B. வ. சுப. மாணிக்கம்
- C. தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்
- D. சீனி. வேங்கடசாமி
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 10, question 32; final answer key 28.06.2021, S.No. 32: C)
கேள்வி எண் 33
பரிதிமாற்கலைஞர் நடத்தி வந்த ஞானபோதினி என்னும் இதழைத் தொடங்கி வைத்தவர் யார்?
- A. மு.சி. பூர்ணலிங்கம்
- B. தெ. பொ. மீனாட்சி சுந்தரம்
- C. கே. வி. சுப்பையா
- D. எல்.வி. இராமசுவாமி
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. மு.சி. பூர்ணலிங்கம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 10, question 33; final answer key 28.06.2021, S.No. 33: A)
கேள்வி எண் 34
“கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல்” எனக் கூறியவர் யார்?
- A. கந்தர்வன்
- B. நாஞ்சில் நாடன்
- C. புதுமைப்பித்தன்
- D. வண்ணதாசன்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. புதுமைப்பித்தன்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 11, question 34; final answer key 28.06.2021, S.No. 34: C)
கேள்வி எண் 35
தொல்காப்பியத்தில் நாடகப் பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்த இயல்
- A. மரபியல்
- B. பொருளியல்
- C. மெய்ப்பாட்டியல்
- D. களவியல்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. மெய்ப்பாட்டியல்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 11, question 35; final answer key 28.06.2021, S.No. 35: C)
கேள்வி எண் 36
பண்ணொடு கலந்தும் தாளத்தோடு கூடியும் பாடும் கலை எது?
- A. நாடகக்கலை
- B. நாட்டியக்கலை
- C. இசைக்கலை
- D. ஓவியக்கலை
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. இசைக்கலை
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 11, question 36; final answer key 28.06.2021, S.No. 36: C)
கேள்வி எண் 37
‘சட்டம் ஒரு இருட்டறை – அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு’ – என்று கூறியவர்
- A. அண்ணா
- B. காந்தி
- C. அம்பேத்கர்
- D. மு. வரதராசனார்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. அண்ணா
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 11, question 37; final answer key 28.06.2021, S.No. 37: A)
கேள்வி எண் 38
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல் எது?
- A. துறைமுகம்
- B. சுவரும் சுண்ணாம்பும்
- C. தேன்மழை
- D. சுரதாவின் கவிதைகள்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. தேன்மழை
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 12, question 38; final answer key 28.06.2021, S.No. 38: C)