முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2019
2019 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 157 முதல் 165 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 157
I. பாரிபடா : காடுகளைப் பாதுகாத்து வளப்படுத்தும் ஒரு குக்கிராமம். II. பாரிபடா : மஹாராஷ்டிரா - குஜராத் எல்லையில் அமைந்துள்ளளது
- A. I என்பது சரி, ஆனால் II தவறு
- B. I மற்றும் II சரியானவை
- C. I என்பது தவறு, ஆனால் II என்பது சரி
- D. I மற்றும் II தவறானவை
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. I மற்றும் II சரியானவை
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 55, question 157; final answer key 28.06.2021, S.No. 157: B)
கேள்வி எண் 158
இந்திய அளவில், சென்னை நகரம், மெட்ரோ இரயில் சேவை கொண்ட ________ நகரமாகும்.
- A. முதலாவது
- B. ஐந்தாவது
- C. ஆறாவது
- D. இரண்டாவது
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. ஆறாவது
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 55, question 158; final answer key 28.06.2021, S.No. 158: C)
கேள்வி எண் 159
எப்பொழுது ஸ்வச் பாரத் அபியான் பிரதம மந்திரியால் அறிவிக்கப்பட்டது?
- A. 2 அக்டோபர் 2013
- B. 15 ஆகஸ்ட் 2014
- C. 2 அக்டோபர் 2015
- D. 2 அக்டோபர் 2016
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 15 ஆகஸ்ட் 2014
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 56, question 159; final answer key 28.06.2021, S.No. 159: B)
கேள்வி எண் 160
1951-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய பொதுத்தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் எத்தனை?
- A. 54
- B. 64
- C. 74
- D. 84
சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை
கேள்வி எண் 161
இந்தியாவின் மத்திய தீர்க்க ரேகை ________ வழியாக செல்லுகிறது.
- A. அகமதாபாத்
- B. மிர்சாபூர்
- C. கீரின்விச்
- D. குஜராத்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. மிர்சாபூர்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 57, question 161; final answer key 28.06.2021, S.No. 161: B)
கேள்வி எண் 162
‘பத்மஸ்ரீ’ விருது பெற்ற முதல் இந்திய திருநங்கை யார்?
- A. சத்யஸ்ரீ ஷர்மிளா
- B. பிரீத்திகா யாஷினி
- C. நர்த்தகி நட்ராஜ்
- D. தமிழ்ச் செல்வி
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. நர்த்தகி நட்ராஜ்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 57, question 162; final answer key 28.06.2021, S.No. 162: C)
கேள்வி எண் 163
1857 ல் குடியானவர்கள் அதிகமாக செலுத்த வேண்டியிருந்த வரி
- A. நில வரி
- B. சுங்க வரி
- C. வருமான வரி
- D. சேவை வரி
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. நில வரி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 58, question 163; final answer key 28.06.2021, S.No. 163: A)
கேள்வி எண் 164
பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர்
- A. பாரதியார்
- B. திருமதி. அன்னிபெசன்ட்
- C. நேரு
- D. திலகர்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. திலகர்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 58, question 164; final answer key 28.06.2021, S.No. 164: D)
கேள்வி எண் 165
பொருத்துக : (a) நவீன இந்தியாவின் விடி வெள்ளி (b) இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் (c) நியூ இந்தியா (d) சூரிய ஒளி மூலம் மின்சாரம் 1. அன்னி பெசன்ட் 2. இராஜா ராம்மோகன் ராய் 3. இராமகிருஷ்ணா மடம் 4. சுவாமி தயானந்த சரஸ்வதி (a) (b) (c) (d)
- A. 1 3 2 4
- B. 2 4 1 3
- C. 4 3 2 1
- D. 1 4 3 2
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 2 4 1 3
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 59, question 165; final answer key 28.06.2021, S.No. 165: B)