முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2019
2019 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 49 முதல் 58 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 49
குண்டலகேசியின் கதைத் தலைவி – குண்டலகேசி, அவளின் வேறு பெயர்
- A. கைகேயி
- B. பத்தரை
- C. சுமத்திரை
- D. மாதவி
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. பத்தரை
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 15, question 49; final answer key 28.06.2021, S.No. 49: B)
கேள்வி எண் 50
கவுந்தியடிகள் எந்த மதத்தைச் சார்ந்த துறவி?
- A. சமணத் துறவி
- B. பௌத்தத் துறவி
- C. இஸ்லாமியத் துறவி
- D. சைவ துறவி
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. சமணத் துறவி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 15, question 50; final answer key 28.06.2021, S.No. 50: A)
கேள்வி எண் 51
சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக கருதப்படும் நூல் யாது?
- A. சீவகசிந்தாமணி
- B. மணிமேகலை
- C. குண்டலகேசி
- D. நீலகேசி
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. மணிமேகலை
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 15, question 51; final answer key 28.06.2021, S.No. 51: B)
கேள்வி எண் 52
“அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இது கேள் ! – மன்னுபார்க் கெல்லாம் உண்டியும், உடையும், உறையுளும்” இவ்வடிகள் இடம் பெறும் நூல் எது?
- A. சிலம்பு
- B. கம்ப இராமாயணம்
- C. மணிமேகலை
- D. பெரிய புராணம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. மணிமேகலை
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 15, question 52; final answer key 28.06.2021, S.No. 52: C)
கேள்வி எண் 53
குறுந்தொகை நூலின் ‘பா’ – வகை யாது?
- A. கலிப்பா
- B. வஞ்சிப்பா
- C. வெண்பா
- D. அகவற்பா
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. அகவற்பா
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 15, question 53; final answer key 28.06.2021, S.No. 53: D)
கேள்வி எண் 54
துடியன், நாயினன் தோல் செருப்பு ஆர்த்த பேர் அடியன், அல்செறிந் தன்ன நிறத்தினான் – இக்கூற்றிற்குரியவர் யார்?
- A. இராமன்
- B. இலக்குவன்
- C. அனுமன்
- D. குகன்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. குகன்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 16, question 54; final answer key 28.06.2021, S.No. 54: D)
கேள்வி எண் 55
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
- A. நற்றிணை
- B. குறிஞ்சிப்பாட்டு
- C. பரிபாடல்
- D. ஏலாதி
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. ஏலாதி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 16, question 55; final answer key 28.06.2021, S.No. 55: D)
கேள்வி எண் 56
பெருமுத்தரையர்கள் பற்றிய குறிப்புகள் அமைந்துள்ள நூல் யாது?
- A. இன்னா நாற்பது
- B. நான்மணிக்கடிகை
- C. நாலடியார்
- D. சிறுபஞ்சமூலம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. நாலடியார்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 16, question 56; final answer key 28.06.2021, S.No. 56: C)
கேள்வி எண் 57
கல்விக்கு விளக்காக விளங்குவது எதுவென்றால் அவர்களிடம் உள்ள ________ ஆகும்.
- A. நற்பண்பு
- B. நற்குணம்
- C. புகழ்
- D. நல்லெண்ணங்கள்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. நல்லெண்ணங்கள்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 16, question 57; final answer key 28.06.2021, S.No. 57: D)
கேள்வி எண் 58
பொருட்பாலின் இயல்கள்
- A. பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
- B. அரசியல், அங்கவியல், ஒழிபியல்
- C. களவியல், கற்பியல்
- D. பாயிரவியல், அரசியல், களவியல்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. அரசியல், அங்கவியல், ஒழிபியல்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 16, question 58; final answer key 28.06.2021, S.No. 58: B)