முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2019
2019 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 184 முதல் 193 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 184
ஒரு மின் வேதிக் கலனில் எதிர்மின்வாயில் நிகழும் வினை
- A. ஆக்ஸிஜனேற்றம்
- B. நடுநிலையாக்கல்
- C. ஆக்ஸிஜன் ஒடுக்கம்
- D. பதிலீட்டு வினை
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. ஆக்ஸிஜன் ஒடுக்கம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 69, question 184; final answer key 28.06.2021, S.No. 184: C)
கேள்வி எண் 185
பொதுவாகப் பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லிக்கு எடுத்துக்காட்டு
- A. போர்டாக்ஸ் கலவை
- B. 2,4 டை குளோரோ பீனாக்ஸி அசிட்டிக் அமிலம்
- C. டைகுளோரோ டைபீனைல் ட்ரைகுளோரோ ஈத்தேன்
- D. ஆர்சனிக்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. டைகுளோரோ டைபீனைல் ட்ரைகுளோரோ ஈத்தேன்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 69, question 185; final answer key 28.06.2021, S.No. 185: C)
கேள்வி எண் 186
கீழே கொடுக்கப்பட்டுள்ள தனிமங்களை அதன் லத்தீன் பெயர்களோடு தொடர்புபடுத்தவும் (a) லெட் (b) ஆன்டிமணி (c) டின் (d) பொட்டாசியம் 1. ஸ்டிபியம் 2. பிளம்பம் 3. காலியம் 4. ஸ்டேனம் (a) (b) (c) (d)
- A. 1 3 2 4
- B. 1 2 3 4
- C. 2 1 4 3
- D. 4 1 2 3
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. 2 1 4 3
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 70, question 186; final answer key 28.06.2021, S.No. 186: C)
கேள்வி எண் 187
2 மீ குவியத் தொலைவு உடைய குழிலென்சின் திறன்
- A. 2 டையாப்டர்
- B. 1 டையாப்டர்
- C. 0.5 டையாப்டர்
- D. – 0.5 டையாப்டர்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. – 0.5 டையாப்டர்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 71, question 187; final answer key 28.06.2021, S.No. 187: D)
கேள்வி எண் 188
ஒரு குறிப்பிட்ட வாரத்தில் நகரத்தின் அதிகபட்ச வெப்பநிலை 34.8°C, 38.5°C, 33.4°C, 34.7°C, 35.8°C, 32.8°C, 34.3°C ஆக இருந்தது. அந்த வாரத்தின் சராசரி வெப்பநிலையைக் காண்க.
- A. 34.8°C
- B. 34.9°C
- C. 34.7°C
- D. 35.2°C
சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை
கேள்வி எண் 189
ஒரு குழுவில் 100 பேர் உள்ளனர், அவர்களின் உயரங்களின் கூட்டுச்சராசரி 163.8 செ.மீ மற்றும் மாறுபாட்டுக்கெழு 3.2 எனில், அவர்களுடைய உயரங்களின் திட்ட விலக்கத்தைக் காண்க.
- A. 3.23
- B. 4.91
- C. 5.24
- D. 6.38
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. 5.24
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 72, question 189; final answer key 28.06.2021, S.No. 189: C)
கேள்வி எண் 190
ரீணா மற்றும் உஷாவின் தற்போதைய வயதுகள் முறையே 24 வருடங்கள் மற்றும் 36 வருடங்கள் எனில் 8 ஆண்டுகளுக்கு முன்பு உஷா மற்றும் ரீணாவின் வயதுகளின் விகிதம் என்னவாக இருந்திருக்கும்?
- A. 7 : 4
- B. 6 : 5
- C. 2 : 3
- D. 4 : 7
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 7 : 4
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 72, question 190; final answer key 28.06.2021, S.No. 190: A)
கேள்வி எண் 191
சுருக்குக : ((3³)⁻² × (2²)⁻³) / ((2⁴)⁻² × 3⁻⁴ × 4⁻²)
- A. 7 2/9
- B. 9 2/7
- C. 7 1/9
- D. 9 1/7
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. 7 1/9
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 73, question 191; final answer key 28.06.2021, S.No. 191: C)
கேள்வி எண் 192
ஒரு கனச் சதுரத்தின் மொத்த வளைபரப்பு 384 m² எனில் அதன் பக்கம் எவ்வளவு
- A. 3 மீ
- B. 8 மீ
- C. 4 மீ
- D. 6 மீ
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 8 மீ
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 73, question 192; final answer key 28.06.2021, S.No. 192: B)
கேள்வி எண் 193
3(a − 1), 2(a − 1)², (a² − 1)–ன் மீச்சிறு பொது மடங்கு காண்க.
- A. (a + 1)² (a + 1)
- B. (a − 1)² (a + 1)
- C. 6(a − 1)(a + 1)²
- D. 6(a − 1)² (a + 1)
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. 6(a − 1)² (a + 1)
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 74, question 193; final answer key 28.06.2021, S.No. 193: D)