முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2019
2019 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 148 முதல் 156 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 148
T – 20 மட்டைப்பந்து போட்டியில் ராசு 50 பந்துகளை எதிர் கொண்டு 10 முறை “ஆறு” ஓட்டங்களை எடுத்தார். அவர் எதிர்கொண்ட பந்துகளில் ஒரு பந்தை சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கும் போது அதில் அவர் “ஆறு” ஓட்டங்கள் எடுக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?
- A. 1/5
- B. 4/5
- C. 6/5
- D. 3/5
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 4/5
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 51, question 148; final answer key 28.06.2021, S.No. 148: B)
கேள்வி எண் 149
‘சுத்தமான குடிநீர் பெறுதல்’ என்பது நமது அடிப்படை உரிமை. இது இந்திய அரசியலமைப்பில் எந்த பிரிவில் அடங்கியுள்ளது?
- A. பிரிவு 12
- B. பிரிவு 21
- C. பிரிவு 31
- D. பிரிவு 41
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. பிரிவு 21
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 52, question 149; final answer key 28.06.2021, S.No. 149: B)
கேள்வி எண் 150
‘ஆசியாவின் டெட்ராய்ட்’ என்றழைக்கப்படும் இடம்
- A. ஹைதராபாத்
- B. சென்னை
- C. மும்பை
- D. சூரத்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. சென்னை
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 52, question 150; final answer key 28.06.2021, S.No. 150: B)
கேள்வி எண் 151
இந்திய கல்விமுறை, அடிப்படையில் ________ நிலைகளைக் கொண்டுள்ளது.
- A. எட்டு
- B. ஆறு
- C. நான்கு
- D. இரண்டு
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. ஆறு
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 52, question 151; final answer key 28.06.2021, S.No. 151: B)
கேள்வி எண் 152
தமிழ் நாட்டின் முதலமைச்சராக காமராஜர் பதவி வகித்தது
- A. 7 வருடங்கள்
- B. 8 வருடங்கள்
- C. 9 வருடங்கள்
- D. 10 வருடங்கள்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. 9 வருடங்கள்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 53, question 152; final answer key 28.06.2021, S.No. 152: C)
கேள்வி எண் 153
GST இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது
- A. 29 மார்ச் 2017
- B. 1 ஜூலை 2017
- C. 29 மார்ச் 2016
- D. 1 ஜூலை 2016
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 1 ஜூலை 2017
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 53, question 153; final answer key 28.06.2021, S.No. 153: B)
கேள்வி எண் 154
சடுதி மாற்ற கோதுமை வகை
- A. ஈனோதீரா லாமார்க்கியானா
- B. ஆமணக்கு அருணா
- C. சார்பதி சொனோரா
- D. மிராபிலிஸ் ஜலாபா
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. சார்பதி சொனோரா
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 53, question 154; final answer key 28.06.2021, S.No. 154: C)
கேள்வி எண் 155
எந்த கூற்று தவறானது?
- A. சிந்து சமவெளி மக்கள் சுட்ட செங்கற்களைப் பயன்படுத்தினர்
- B. சுமார் 4700 ஆண்டுகளுக்கு முன்பு இந்நாகரிகம் மலர்ந்தது
- C. ஹரப்பா என்ற சிந்திமொழிச் சொல்லுக்கு ‘புதையுண்ட நகரம்’ என்பது பொருள்
- D. சதுர வடிவிலான நூற்றுக்கணக்கான முத்திரைகள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது
சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை
கேள்வி எண் 156
‘மத்திய அரசால் விதிக்கப்பட்டும், வசூலிக்கப்பட்டும், மாநிலங்களுக்கு ஒதுக்கக்கூடிய வளங்கள்’ பற்றி குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து எண் யாது?
- A. சரத்து 201
- B. சரத்து 269
- C. சரத்து 272
- D. சரத்து 268
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. சரத்து 269
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 54, question 156; final answer key 28.06.2021, S.No. 156: B)