உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2019

2019 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 21 முதல் 29 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 21

    மிசை – எதிர்ச்சொல் காண்க :

    1. A. இசை
    2. B. கீழ்
    3. C. விசை
    4. D. நாள்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. கீழ்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 7, question 21; final answer key 28.06.2021, S.No. 21: B)

  2. கேள்வி எண் 22

    கலைச்செல்வி கட்டுரை எழுதினாள் – இத்தொடருக்குரிய சரியான எதிர்ச்சொல்லைத் தருக.

    1. A. கலைச்செல்வி கட்டுரை எழுதிலள்
    2. B. கலைச்செல்வி கட்டுரை எழுத விரும்பவில்லை
    3. C. கலைச்செல்வி கட்டுரை எழுதாமல் இராள்
    4. D. கலைச்செல்வி கட்டுரை வாசிக்கவில்லை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. கலைச்செல்வி கட்டுரை எழுதிலள்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 7, question 22; final answer key 28.06.2021, S.No. 22: A)

  3. கேள்வி எண் 23

    பொருத்துக வேற்றுமை – உருபு (a) நான்காம் வேற்றுமை (b) ஐந்தாம் வேற்றுமை (c) ஆறாம் வேற்றுமை (d) ஏழாம் வேற்றுமை 1. இன் 2. அது 3. கண் 4. கு (a) (b) (c) (d)

    1. A. 4 1 2 3
    2. B. 3 2 1 4
    3. C. 2 3 4 1
    4. D. 1 4 3 2
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 4 1 2 3

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 8, question 23; final answer key 28.06.2021, S.No. 23: A)

  4. கேள்வி எண் 24

    கீழ்க்கண்ட கூற்றுக்களுள் சரியானவற்றைத் தேர்வு செய்க 1. தாயுமானவர் பிறந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பழவேற்காடு 2. இவர் காலம் கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு 3. தாயுமானவர் திருப்பாடல் திரட்டு என்பது இவர் எழுதிய நூல் 4. திருச்சியை ஆண்ட விசயரகுநாத சேதுபதியிடம் கருவூல அலுவலராகப் பணியாற்றியவர்

    1. A. 1, 4 சரி
    2. B. 2, 3 சரி
    3. C. 2, 4 சரி
    4. D. 1, 3 சரி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 2, 3 சரி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 8, question 24; final answer key 28.06.2021, S.No. 24: B)

  5. கேள்வி எண் 25

    தாயுமானவர் ஆற்றிய பணி எது?

    1. A. அரசுக்கணக்கர்
    2. B. தட்டச்சுப்பணியாளர்
    3. C. பத்திரிக்கையாளர்
    4. D. இசைப்பணியாளர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. அரசுக்கணக்கர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 8, question 25; final answer key 28.06.2021, S.No. 25: A)

  6. கேள்வி எண் 26

    தென்னாப்பிரிக்க வரலாற்றில் யாருடைய பெயர் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார்?

    1. A. திலகவதி
    2. B. தில்லையாடி வள்ளியம்மை
    3. C. ஜான்சிராணி
    4. D. நாகம்மை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. தில்லையாடி வள்ளியம்மை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 9, question 26; final answer key 28.06.2021, S.No. 26: B)

  7. கேள்வி எண் 27

    உலகம் உருண்டையானது என்பதைத் தம் தொலைநோக்கியால் கண்டறிந்து சொன்னவர் யார்?

    1. A. கலீலியோ
    2. B. நிகோலஸ்கிராப்ஸ்
    3. C. சி.வி. இராமன்
    4. D. தாமஸ் ஆல்வா எடிசன்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. கலீலியோ

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 9, question 27; final answer key 28.06.2021, S.No. 27: A)

  8. கேள்வி எண் 28

    தமிழுக்கு அரும்பணி ஆற்றிய அமெரிக்கப் பேராசிரியர்களில் ஒருவர்

    1. A. ஆறுமுக நாவலர்
    2. B. ஜோசப் கொன்ஸ்டான்
    3. C. ஜேம்ஸ் பிராங்கா
    4. D. ஜி.யு. போப்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. ஜேம்ஸ் பிராங்கா

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 9, question 28; final answer key 28.06.2021, S.No. 28: C)

  9. கேள்வி எண் 29

    “இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்” என்று தன் கல்லறையில் எழுதச் சொன்னவர் யார்?

    1. A. கால்டுவெல்
    2. B. ஜி.யு.போப்
    3. C. வீரமாமுனிவர்
    4. D. ஷெல்லி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. ஜி.யு.போப்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 9, question 29; final answer key 28.06.2021, S.No. 29: B)

ஆதாரங்கள்