Previous-year papers
TNPSC Group 4 2019 question paper with answer key
2019 · G4
Questions 21 to 29 of 200
By TNPSC Guide editorial team · Last updated:
Question 21
மிசை – எதிர்ச்சொல் காண்க :
- A. இசை
- B. கீழ்
- C. விசை
- D. நாள்
Answer and explanation
Correct answer: B. கீழ்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 7, question 21; final answer key 28.06.2021, S.No. 21: B)
Question 22
கலைச்செல்வி கட்டுரை எழுதினாள் – இத்தொடருக்குரிய சரியான எதிர்ச்சொல்லைத் தருக.
- A. கலைச்செல்வி கட்டுரை எழுதிலள்
- B. கலைச்செல்வி கட்டுரை எழுத விரும்பவில்லை
- C. கலைச்செல்வி கட்டுரை எழுதாமல் இராள்
- D. கலைச்செல்வி கட்டுரை வாசிக்கவில்லை
Answer and explanation
Correct answer: A. கலைச்செல்வி கட்டுரை எழுதிலள்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 7, question 22; final answer key 28.06.2021, S.No. 22: A)
Question 23
பொருத்துக வேற்றுமை – உருபு (a) நான்காம் வேற்றுமை (b) ஐந்தாம் வேற்றுமை (c) ஆறாம் வேற்றுமை (d) ஏழாம் வேற்றுமை 1. இன் 2. அது 3. கண் 4. கு (a) (b) (c) (d)
- A. 4 1 2 3
- B. 3 2 1 4
- C. 2 3 4 1
- D. 1 4 3 2
Answer and explanation
Correct answer: A. 4 1 2 3
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 8, question 23; final answer key 28.06.2021, S.No. 23: A)
Question 24
கீழ்க்கண்ட கூற்றுக்களுள் சரியானவற்றைத் தேர்வு செய்க 1. தாயுமானவர் பிறந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பழவேற்காடு 2. இவர் காலம் கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு 3. தாயுமானவர் திருப்பாடல் திரட்டு என்பது இவர் எழுதிய நூல் 4. திருச்சியை ஆண்ட விசயரகுநாத சேதுபதியிடம் கருவூல அலுவலராகப் பணியாற்றியவர்
- A. 1, 4 சரி
- B. 2, 3 சரி
- C. 2, 4 சரி
- D. 1, 3 சரி
Answer and explanation
Correct answer: B. 2, 3 சரி
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 8, question 24; final answer key 28.06.2021, S.No. 24: B)
Question 25
தாயுமானவர் ஆற்றிய பணி எது?
- A. அரசுக்கணக்கர்
- B. தட்டச்சுப்பணியாளர்
- C. பத்திரிக்கையாளர்
- D. இசைப்பணியாளர்
Answer and explanation
Correct answer: A. அரசுக்கணக்கர்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 8, question 25; final answer key 28.06.2021, S.No. 25: A)
Question 26
தென்னாப்பிரிக்க வரலாற்றில் யாருடைய பெயர் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார்?
- A. திலகவதி
- B. தில்லையாடி வள்ளியம்மை
- C. ஜான்சிராணி
- D. நாகம்மை
Answer and explanation
Correct answer: B. தில்லையாடி வள்ளியம்மை
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 9, question 26; final answer key 28.06.2021, S.No. 26: B)
Question 27
உலகம் உருண்டையானது என்பதைத் தம் தொலைநோக்கியால் கண்டறிந்து சொன்னவர் யார்?
- A. கலீலியோ
- B. நிகோலஸ்கிராப்ஸ்
- C. சி.வி. இராமன்
- D. தாமஸ் ஆல்வா எடிசன்
Answer and explanation
Correct answer: A. கலீலியோ
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 9, question 27; final answer key 28.06.2021, S.No. 27: A)
Question 28
தமிழுக்கு அரும்பணி ஆற்றிய அமெரிக்கப் பேராசிரியர்களில் ஒருவர்
- A. ஆறுமுக நாவலர்
- B. ஜோசப் கொன்ஸ்டான்
- C. ஜேம்ஸ் பிராங்கா
- D. ஜி.யு. போப்
Answer and explanation
Correct answer: C. ஜேம்ஸ் பிராங்கா
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 9, question 28; final answer key 28.06.2021, S.No. 28: C)
Question 29
“இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்” என்று தன் கல்லறையில் எழுதச் சொன்னவர் யார்?
- A. கால்டுவெல்
- B. ஜி.யு.போப்
- C. வீரமாமுனிவர்
- D. ஷெல்லி
Answer and explanation
Correct answer: B. ஜி.யு.போப்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 9, question 29; final answer key 28.06.2021, S.No. 29: B)