Skip to content
TNPSC Guide

Previous-year papers

TNPSC Group 4 2019 question paper with answer key

2019 · G4

Questions 30 to 38 of 200

By TNPSC Guide editorial team · Last updated:

  1. Question 30

    “வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி” என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர் யார்?

    1. A. பாவலரேறு பெருஞ்சித்திரனார்
    2. B. பெருங்குன்று கிழார்
    3. C. பெருநாவலர்
    4. D. பாவேந்தர் பாரதிதாசன்
    Answer and explanation

    Correct answer: A. பாவலரேறு பெருஞ்சித்திரனார்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 10, question 30; final answer key 28.06.2021, S.No. 30: A)

  2. Question 31

    ‘துரை மாணிக்கம்’ என்பது இவரின் இயற்பெயர்

    1. A. கவிஞர் சுரதா
    2. B. கவிஞர் மீரான்
    3. C. பாரதிதாசன்
    4. D. பெருஞ்சித்திரனார்
    Answer and explanation

    Correct answer: D. பெருஞ்சித்திரனார்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 10, question 31; final answer key 28.06.2021, S.No. 31: D)

  3. Question 32

    திராவிட மொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்புச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்?

    1. A. சி.வை. தாமோதரம்
    2. B. வ. சுப. மாணிக்கம்
    3. C. தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்
    4. D. சீனி. வேங்கடசாமி
    Answer and explanation

    Correct answer: C. தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 10, question 32; final answer key 28.06.2021, S.No. 32: C)

  4. Question 33

    பரிதிமாற்கலைஞர் நடத்தி வந்த ஞானபோதினி என்னும் இதழைத் தொடங்கி வைத்தவர் யார்?

    1. A. மு.சி. பூர்ணலிங்கம்
    2. B. தெ. பொ. மீனாட்சி சுந்தரம்
    3. C. கே. வி. சுப்பையா
    4. D. எல்.வி. இராமசுவாமி
    Answer and explanation

    Correct answer: A. மு.சி. பூர்ணலிங்கம்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 10, question 33; final answer key 28.06.2021, S.No. 33: A)

  5. Question 34

    “கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல்” எனக் கூறியவர் யார்?

    1. A. கந்தர்வன்
    2. B. நாஞ்சில் நாடன்
    3. C. புதுமைப்பித்தன்
    4. D. வண்ணதாசன்
    Answer and explanation

    Correct answer: C. புதுமைப்பித்தன்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 11, question 34; final answer key 28.06.2021, S.No. 34: C)

  6. Question 35

    தொல்காப்பியத்தில் நாடகப் பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்த இயல்

    1. A. மரபியல்
    2. B. பொருளியல்
    3. C. மெய்ப்பாட்டியல்
    4. D. களவியல்
    Answer and explanation

    Correct answer: C. மெய்ப்பாட்டியல்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 11, question 35; final answer key 28.06.2021, S.No. 35: C)

  7. Question 36

    பண்ணொடு கலந்தும் தாளத்தோடு கூடியும் பாடும் கலை எது?

    1. A. நாடகக்கலை
    2. B. நாட்டியக்கலை
    3. C. இசைக்கலை
    4. D. ஓவியக்கலை
    Answer and explanation

    Correct answer: C. இசைக்கலை

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 11, question 36; final answer key 28.06.2021, S.No. 36: C)

  8. Question 37

    ‘சட்டம் ஒரு இருட்டறை – அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு’ – என்று கூறியவர்

    1. A. அண்ணா
    2. B. காந்தி
    3. C. அம்பேத்கர்
    4. D. மு. வரதராசனார்
    Answer and explanation

    Correct answer: A. அண்ணா

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 11, question 37; final answer key 28.06.2021, S.No. 37: A)

  9. Question 38

    தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல் எது?

    1. A. துறைமுகம்
    2. B. சுவரும் சுண்ணாம்பும்
    3. C. தேன்மழை
    4. D. சுரதாவின் கவிதைகள்
    Answer and explanation

    Correct answer: C. தேன்மழை

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 12, question 38; final answer key 28.06.2021, S.No. 38: C)

Sources