முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2019
2019 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 106 முதல் 114 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 106
நூர் காம்ப்ளக்ஸ் எந்த பாலைவனத்தில் அமைந்துள்ளது?
- A. சஹாரா பாலைவனம்
- B. தார் பாலைவனம்
- C. கல்ஹாரி பாலைவனம்
- D. கோபி பாலைவனம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. சஹாரா பாலைவனம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 30, question 106; final answer key 28.06.2021, S.No. 106: A)
கேள்வி எண் 107
பின்வரும் கூற்றுகளில் எவை சரியானது? 1. 2019 ஆம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம் சீனாவில் நடைபெற்றது 2. அதன் மையக் கருத்து : காற்று மாசு
- A. 1, 2 ஆகியவை சரி
- B. 1 சரி, 2 தவறு
- C. 1, 2 ஆகியவை தவறு
- D. 2 சரி, 1 தவறு
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 1 சரி, 2 தவறு
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 30, question 107; final answer key 28.06.2021, S.No. 107: B)
கேள்வி எண் 108
ஜன்தன் திட்டத்தின் குறிக்கோள்
- A. அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார முன்னேற்றம்
- B. பிராந்திய ஏற்றத் தாழ்வுகளை குறைப்பது
- C. சமூக விலக்கல்
- D. மக்கட்தொகை கட்டுப்பாடு
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார முன்னேற்றம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 31, question 108; final answer key 28.06.2021, S.No. 108: A)
கேள்வி எண் 109
பிரான்சில் உள்ள கட்சி முறை
- A. ஒற்றைக்கட்சி முறை
- B. பல கட்சி முறை
- C. இரட்டை கட்சி முறை
- D. எதுவும் இல்லை
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. பல கட்சி முறை
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 31, question 109; final answer key 28.06.2021, S.No. 109: B)
கேள்வி எண் 110
மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள நீர் பாதுகாப்புப் பரப்புரை எது?
- A. ஜல் பச்சாவ் அபியான்
- B. ஜல் தரங் அபியான்
- C. ஜல் சுரக்ஷா அபியான்
- D. ஜல் சக்தி அபியான்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. ஜல் சக்தி அபியான்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 31, question 110; final answer key 28.06.2021, S.No. 110: D)
கேள்வி எண் 111
மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகம்
- A. கண்ட்லா
- B. சென்னை
- C. பாரதீப்
- D. கொல்கத்தா
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. கண்ட்லா
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 32, question 111; final answer key 28.06.2021, S.No. 111: A)
கேள்வி எண் 112
கீழ்நிலை உயிரிகளில் சில சமயங்களில் முதிர்ந்த உயிரிகள் இனச்செல்களை உருவாக்காமல் அவ்வுயிரிகளே இனச் செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரிகளைத் தோற்றுவிக்கும் செயல்
- A. வேறுபட்ட செல் சேர்க்கை
- B. மாறுபட்ட செல் சேர்க்கை
- C. இளம் செல் சேர்க்கை
- D. முழு சேர்க்கை
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. முழு சேர்க்கை
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 32, question 112; final answer key 28.06.2021, S.No. 112: D)
கேள்வி எண் 113
பொருத்துக : இடம் – கிளர்ச்சியில் ஈடுபட்ட தலைவர்கள் (a) டெல்லி (b) மத்திய இந்தியா (c) லக்னோ (d) கான்பூர் 1. பேகம் ஹஸ்ரத் மெஹல் 2. தாந்தியா தோப்பே 3. இராணி இலட்சுமி பாய் 4. பகதூர்ஷா - II (a) (b) (c) (d)
- A. 2 1 3 4
- B. 4 3 1 2
- C. 1 3 4 2
- D. 4 2 1 3
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 4 3 1 2
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 33, question 113; final answer key 28.06.2021, S.No. 113: B)
கேள்வி எண் 114
முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவண் விழிப்புணர்வு ஆணையத்தின் ஆணையர் யார்?
- A. சரத் குமார்
- B. B.K. ஆச்சார்யா
- C. நீட்டுர் சீனிவாச ராவ்
- D. R.P. கண்ணா
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. நீட்டுர் சீனிவாச ராவ்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 34, question 114; final answer key 28.06.2021, S.No. 114: C)