முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2019
2019 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 39 முதல் 48 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 39
“இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை...” என்று பாடியவர் யார்?
- A. சுரதா
- B. மு. மேத்தா
- C. தாரா பாரதி
- D. அப்துல் ரகுமான்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. சுரதா
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 12, question 39; final answer key 28.06.2021, S.No. 39: A)
கேள்வி எண் 40
பாரதிதாசனார் இயற்றிய நாடக நூல் எது?
- A. கண்ணகி புரட்சிக் காப்பியம்
- B. பிசிராந்தையார்
- C. சுவரும் சுண்ணாம்பும்
- D. பாண்டியன் பரிசு
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. பிசிராந்தையார்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 12, question 40; final answer key 28.06.2021, S.No. 40: B)
கேள்வி எண் 41
நாமக்கல் கவிஞருக்கு “பத்மபூஷண்” விருது வழங்கிச் சிறப்பித்தது யார்?
- A. நடுவணரசு
- B. மாநில அரசு
- C. ஆங்கில அரசு
- D. பிரெஞ்சு அரசு
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. நடுவணரசு
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 12, question 41; final answer key 28.06.2021, S.No. 41: A)
கேள்வி எண் 42
சித்தர்களின் ஆதி சித்தராக கருதப்படுபவர் யார்?
- A. பாம்பாட்டிச்சித்தர்
- B. திருமூலர்
- C. போகர்
- D. கோரக்கர்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. திருமூலர்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 13, question 42; final answer key 28.06.2021, S.No. 42: B)
கேள்வி எண் 43
‘லிட்டன் பிரபு’ எழுதிய ‘இரகசிய வழி’ என்ற நூலைத் தழுவி வெளிவந்த நூல்
- A. மனோன்மணீயம்
- B. அகத்தியம்
- C. முறுவல்
- D. குணநூல்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. மனோன்மணீயம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 13, question 43; final answer key 28.06.2021, S.No. 43: A)
கேள்வி எண் 44
மனோன்மணியத்தை இயற்றியவர்
- A. சுந்தரம் பிள்ளை
- B. சுந்தர முனிவர்
- C. சுந்தரர்
- D. சுந்தர மூர்த்தி
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. சுந்தரம் பிள்ளை
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 13, question 44; final answer key 28.06.2021, S.No. 44: A)
கேள்வி எண் 45
செங்கீரைப் பருவம் – பிள்ளைத்தமிழில் எந்தப் பருவமாக விளங்குகிறது?
- A. இரண்டாம் பருவம்
- B. ஐந்தாம் பருவம்
- C. முதற் பருவம்
- D. மூன்றாம் பருவம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. இரண்டாம் பருவம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 13, question 45; final answer key 28.06.2021, S.No. 45: A)
கேள்வி எண் 46
பெரியபுராணத்திற்கு சேக்கிழாரிட்டப் பெயர்
- A. சிவதொண்டர் புராணம்
- B. சிவனடியார் புராணம்
- C. திருத்தொண்டர் புராணம்
- D. தொண்டர்சீர் புராணம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. திருத்தொண்டர் புராணம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 14, question 46; final answer key 28.06.2021, S.No. 46: C)
கேள்வி எண் 47
சுந்தரம்பிள்ளையைப் போற்று முகமாகத் தமிழக அரசு நிறுவியது யாது?
- A. பல்கலைக்கழகம்
- B. அரசவைக் கவிஞர் பணி
- C. அறக்கட்டளை
- D. பேராசிரியர் பணி
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. பல்கலைக்கழகம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 14, question 47; final answer key 28.06.2021, S.No. 47: A)
கேள்வி எண் 48
பொருளறிந்து பொருத்துக : (a) தடக்கர் (b) எண்கு (c) வள்உகிர் (d) தெரிசனம் 1. கரடி 2. காட்சி 3. பெரிய யானை 4. கூர்மையான நகம் (a) (b) (c) (d)
- A. 3 1 4 2
- B. 1 4 3 2
- C. 1 2 3 4
- D. 1 3 2 4
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 3 1 4 2
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 14, question 48; final answer key 28.06.2021, S.No. 48: A)