முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2019
2019 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 131 முதல் 138 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 131
பின்வரும் ஒருவித்திலை தாவரங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
- A. விதை ஒருவித்திலையை கொண்டது
- B. இலைகளில் இணைப்போக்கு நரம்பமைவு காணப்படுகிறது
- C. சல்லிவேர்த் தொகுப்பு காணப்படுகிறது
- D. ஐந்தங்க மலர் காணப்படுகிறது
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. ஐந்தங்க மலர் காணப்படுகிறது
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 43, question 131; final answer key 28.06.2021, S.No. 131: D)
கேள்வி எண் 132
மைட்டாசிஸ் பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
- A. உடல் செல்களில் மட்டும் நடைபெறுகிறது
- B. மைட்டாசிஸ் இரு பகுப்புகளைக் கொண்டது
- C. ‘2n’ குரோமோசோம்கள் நிலைநிறுத்தப்படுகிறது
- D. இரு இருமயசெல்கள் தோன்றுகின்றன
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. மைட்டாசிஸ் இரு பகுப்புகளைக் கொண்டது
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 43, question 132; final answer key 28.06.2021, S.No. 132: B)
கேள்வி எண் 133
பின்வருவனவற்றுள் தவறானவை எவை? I. Na₂CO₃ கடின நீரை மென்னீராக மாற்றப் பயன்படுகிறது II. NaHCO₃ பருத்தி, லினன் துணிகளை வெளுக்கப் பயன்படுகிறது III. CaSO₄ ½ H₂O முறிந்த எலும்புகளை ஒட்டவைக்கப் பயன்படுகிறது IV. CaOCl₂ ரொட்டிச்சோடா தயாரிக்கப் பயன்படுகிறது
- A. I மற்றும் IV
- B. II மற்றும் IV
- C. I மற்றும் III
- D. III மற்றும் IV
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. II மற்றும் IV
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 44, question 133; final answer key 28.06.2021, S.No. 133: B)
கேள்வி எண் 134
40 செ.மீ வளைவு ஆரம் உடைய குவியாடி ஒன்றின் குவியத் தொலைவு
- A. 20 செ.மீ
- B. 40 செ.மீ
- C. 80 செ.மீ
- D. முடிவிலி
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 20 செ.மீ
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 45, question 134; final answer key 28.06.2021, S.No. 134: A)
கேள்வி எண் 135
ஒரு நபர் ஒரு கதவை அதன் முனையில் (கைப்பிடியில்) 10 N அளவு விசையை செலுத்தி திறப்பார், எனில் அதே கதவை அதன் மையப் பகுதியில் இருந்து திறக்க தேவைப்படும் விசையின் மதிப்பு என்ன?
- A. 10 N
- B. 5 N
- C. 15 N
- D. 20 N
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. 20 N
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 45, question 135; final answer key 28.06.2021, S.No. 135: D)
கேள்வி எண் 136
முதல் மின்கலத்தை உருவாக்கியவர்
- A. ஜூல்
- B. ஜார்ஜ் சைமன் ஓம்
- C. அலெக்சாண்ட்ரோ வோல்டா
- D. நியூட்டன்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. அலெக்சாண்ட்ரோ வோல்டா
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 45, question 136; final answer key 28.06.2021, S.No. 136: C)
கேள்வி எண் 137
ஒரு வகுப்பில் 12 மாணவர்களின் சராசரி உயரம் 152 செ.மீ எனக் கணக்கிடப்பட்டது. சரிபார்க்கும் போது 172 செ.மீ என்பதை 148 செ.மீ என தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரிய வந்தது எனில் சரியான சராசரி உயரம் யாது?
- A. 150 செ.மீ
- B. 156 செ.மீ
- C. 158 செ.மீ
- D. 154 செ.மீ
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. 154 செ.மீ
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 46, question 137; final answer key 28.06.2021, S.No. 137: D)
கேள்வி எண் 138
இரண்டு மிகை எண்களின் வர்க்கங்களின் வித்தியாசம் 45. சிறிய எண்ணின் வர்க்கம் ஆனது பெரிய எண்ணின் நான்கு மடங்கிற்குச் சமம் எனில் அந்த எண்களைக் காண்க
- A. 3 மற்றும் 15
- B. 9 மற்றும் 5
- C. 3 மற்றும் 16
- D. 9 மற்றும் 6
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. 9 மற்றும் 6
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCS4T/19 page 46, question 138; final answer key 28.06.2021, S.No. 138: D)