முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2019
2019 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 78 முதல் 87 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 78
தென்னாட்டைத் தன்னந்தனியே ஆண்ட பெண்ணரசி என்னும் புகழைப் பெற்றவர் யார்?
- A. இராணி மங்கம்மாள்
- B. ஜான்சி ராணி
- C. தில்லையாடி வள்ளியம்மை
- D. வேலுநாச்சியார்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. இராணி மங்கம்மாள்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 21, question 78; final answer key 28.06.2021, S.No. 78: A)
கேள்வி எண் 79
காடுகளில் வாழ்ந்தமக்கள் விலங்கின் பெயர் கொண்டு அமைந்த ஊரின் பெயர் என்ன?
- A. ஆட்டையாம்பட்டி
- B. வேப்பனேரி
- C. புளியம்பட்டி
- D. புளியங்குடி
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. ஆட்டையாம்பட்டி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 22, question 79; final answer key 28.06.2021, S.No. 79: A)
கேள்வி எண் 80
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பி யார்?
- A. அம்பேத்கர்
- B. இராஜாஜி
- C. அண்ணா
- D. காமராசர்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. அம்பேத்கர்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 22, question 80; final answer key 28.06.2021, S.No. 80: A)
கேள்வி எண் 81
அறிஞர் அண்ணாவின் கவிதைகள் ‘தமிழ்ப்பீடம்’ என்னும் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆண்டு எது?
- A. 2005
- B. 2004
- C. 2003
- D. 2006
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 2005
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 22, question 81; final answer key 28.06.2021, S.No. 81: A)
கேள்வி எண் 82
தமிழில் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டவர்
- A. ஜி.யு. போப்
- B. வீரமாமுனிவர்
- C. H.A. கிருஷ்ணப்பிள்ளை
- D. ரா.பி. சேதுபிள்ளை
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. வீரமாமுனிவர்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 22, question 82; final answer key 28.06.2021, S.No. 82: B)
கேள்வி எண் 83
‘தபோலி’ என்னும் சிற்றூர் எந்த மாநிலத்தில் உள்ளது.
- A. மராட்டிய மாநிலம்
- B. குஜராத் மாநிலம்
- C. தமிழ்நாடு
- D. கர்நாடகம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. மராட்டிய மாநிலம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 22, question 83; final answer key 28.06.2021, S.No. 83: A)
கேள்வி எண் 84
பரிதிமாற் கலைஞர் என்று போற்றப்படக் கூடியவர்
- A. மறைமலையடிகள்
- B. உ.வே. சாமிநாத ஐயர்
- C. வி.கோ. சூரியநாராயண சாத்திரியார்
- D. வையாபுரிப்பிள்ளை
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. வி.கோ. சூரியநாராயண சாத்திரியார்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 23, question 84; final answer key 28.06.2021, S.No. 84: C)
கேள்வி எண் 85
“தமிழே மிகவும் பண்பட்ட மொழி” என்று பாராட்டியவர் யார்?
- A. கமில்சுவலபில்
- B. மாக்சு முல்லர்
- C. முனைவர் எமினோ
- D. வில்லியம் ஜோன்ஸ்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. மாக்சு முல்லர்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 23, question 85; final answer key 28.06.2021, S.No. 85: B)
கேள்வி எண் 86
‘இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது’ என்றவர் யார்?
- A. மாக்சு முல்லர்
- B. கால்டுவெல்
- C. கெல்லட்
- D. எமினோ
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. எமினோ
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 23, question 86; final answer key 28.06.2021, S.No. 86: D)
கேள்வி எண் 87
விளையாட்டின் அடிப்படை நோக்கம் என்ன?
- A. போட்டி
- B. பொழுதுபோக்கு
- C. உடற்பயிற்சி
- D. உற்சாகம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. போட்டி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2018-2019 and 2019-2020, question booklet CCS4T/19 (booklet code AAA), General Tamil with General Studies, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCS4T/19 page 23, question 87; final answer key 28.06.2021, S.No. 87: A)