Skip to content
TNPSC Guide

Previous-year papers

TNPSC Group 4 2024 question paper with answer key

2024 · G4

Questions 85 to 93 of 200

By TNPSC Guide editorial team · Last updated:

  1. Question 85

    ‘வாலெங்கே? நீண்டுஎழுந்த வல்லுகி ரெங்கே? நாலு ........................................ ..............................’ எனத் தொடங்கும் இரட்டுறமொழிதல் பாடலின் ஆசிரியர் யார்?

    1. A. சொக்கநாதர் பலபட்டடையார்
    2. B. அழகிய சொக்கநாதர்
    3. C. கவி காளமேகம்
    4. D. குமரேசர்
    Answer and explanation

    Correct answer: C. கவி காளமேகம்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 24, question 85; final answer key 09.01.2025, S.No. 85: C)

  2. Question 86

    சரியானதைக் கண்டறிக. (I) மனோன்மணீயத்தின் கிளைக்கதை சிவகாமியின் சபதம். (II) நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துடன் தமிழ்த்தாய் வாழ்த்தும் இடம் பெற்றுள்ளது. (III) எளிய நடையில் வெண்பாவால் அமைந்தது. (IV) மனோன்மணீயம் தமிழின் முதல் பா வடிவ நாடக நூல்.

    1. A. (I) மற்றும் (II)
    2. B. (I), (II) மற்றும் (III)
    3. C. (I), (II), (IV) சரி
    4. D. அனைத்தும் சரி

    Disputed answer key: no answer is shown

  3. Question 87

    ‘திருவிருத்தம்’ என்ற நூலின் ஆசிரியர்

    1. A. நம்மாழ்வார்
    2. B. திருப்பாணாழ்வார்
    3. C. மதுரகவியாழ்வார்
    4. D. பேயாழ்வார்
    Answer and explanation

    Correct answer: A. நம்மாழ்வார்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 25, question 87; final answer key 09.01.2025, S.No. 87: A)

  4. Question 88

    ‘திருக்கேதாரப்’ பதிகத்தைப் பாடியவர் யார்?

    1. A. அப்பர்
    2. B. சம்பந்தர்
    3. C. சுந்தரர்
    4. D. மாணிக்கவாசகர்

    Disputed answer key: no answer is shown

  5. Question 89

    மார்கழித் திங்களில் திருமால் கோயில்களிலும் வீடுகளிலும் ஓதப்படும் பாடல்

    1. A. திருப்பாவை
    2. B. திருவாய்மொழி
    3. C. நாச்சியார் திருமொழி
    4. D. தேவாரம்
    Answer and explanation

    Correct answer: A. திருப்பாவை

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 25, question 89; final answer key 09.01.2025, S.No. 89: A)

  6. Question 90

    ‘தமிழ்ப் பெருங்காவலர்’ என்ற சிறப்புப் பெயருக்குரியவர் யார்?

    1. A. மறைமலையடிகள்
    2. B. பேரா. தனிநாயகம்
    3. C. தேவநேயப்பாவாணர்
    4. D. உ.வே. சாமிநாதர்
    Answer and explanation

    Correct answer: C. தேவநேயப்பாவாணர்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 25, question 90; final answer key 09.01.2025, S.No. 90: C)

  7. Question 91

    ‘திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்’ – என்று கூறியவர் யார்?

    1. A. அண்ணல் அம்பேத்கர்
    2. B. முனைவர். எமினோ
    3. C. காந்தியடிகள்
    4. D. ஜி.யு. போப்
    Answer and explanation

    Correct answer: C. காந்தியடிகள்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 26, question 91; final answer key 09.01.2025, S.No. 91: C)

  8. Question 92

    தமிழக அரசின் பாவேந்தர் நினைவுப்பரிசினைப் பெற்ற முதற்பாவலர்.

    1. A. வாணிதாசன்
    2. B. உவமைக் கவிஞர் சுரதா
    3. C. மு. மேத்தா
    4. D. ஈரோடு தமிழன்பன்
    Answer and explanation

    Correct answer: B. உவமைக் கவிஞர் சுரதா

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 26, question 92; final answer key 09.01.2025, S.No. 92: B)

  9. Question 93

    ‘பகுத்தறிவுக் கவிஞர்’ என்று புகழப்படுபவர் யார்?

    1. A. கவியரசர் கண்ணதாசன்
    2. B. உடுமலை நாராயண கவி
    3. C. கவிச்சக்கரவர்த்தி கம்பர்
    4. D. கவிவேந்தர் மு. மேத்தா

    Disputed answer key: no answer is shown

Sources