Skip to content
TNPSC Guide

Previous-year papers

TNPSC Group 4 2024 question paper with answer key

2024 · G4

Questions 94 to 101 of 200

By TNPSC Guide editorial team · Last updated:

  1. Question 94

    “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே” எனும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலைப் பாடியவர்

    1. A. மகாகவி பாரதியார்
    2. B. கவிஞர் வாணிதாசன்
    3. C. பாவேந்தர் பாரதிதாசன்
    4. D. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்
    Answer and explanation

    Correct answer: C. பாவேந்தர் பாரதிதாசன்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 26, question 94; final answer key 09.01.2025, S.No. 94: C)

  2. Question 95

    திருவரங்கத்தில் நாயக்க மன்னர் மற்றும் அவரது பட்டத்தரசியின் உருவங்கள் கம்பீரமாகக் காட்சியளிப்பது

    1. A. நாற்பது அடி உயரத்தில்
    2. B. அறுபது அடி உயரத்தில்
    3. C. ஆறு அடி உயரத்தில்
    4. D. நான்கு அடி உயரத்தில்
    Answer and explanation

    Correct answer: D. நான்கு அடி உயரத்தில்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 27, question 95; final answer key 09.01.2025, S.No. 95: D)

  3. Question 96

    சரியானவற்றைப் பொருத்துக. (a) அக்ஷராப்பியாசம் (b) வித்தியாப்பியாசம் (c) வித்தியாரம்பம் (d) சீதாள பத்திரம் 1. தாழை மடல் 2. கல்விப் பயிற்சி 3. எழுத்துப் பயிற்சி 4. கல்வித் தொடக்கம் (a) (b) (c) (d)

    1. A. 2 3 1 4
    2. B. 1 3 4 2
    3. C. 4 1 3 2
    4. D. 3 2 4 1
    Answer and explanation

    Correct answer: D. 3 2 4 1

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 27, question 96; final answer key 09.01.2025, S.No. 96: D)

  4. Question 97

    “எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு” – என்று கூறிய தமிழறிஞர்

    1. A. மறைமலையடிகள்
    2. B. தேவநேயப்பாவாணர்
    3. C. ம.பொ. சிவஞானம்
    4. D. பரிதிமாற்கலைஞர்
    Answer and explanation

    Correct answer: B. தேவநேயப்பாவாணர்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 27, question 97; final answer key 09.01.2025, S.No. 97: B)

  5. Question 98

    படைப்பாளன் தன் கருத்துக்களை உணர்ச்சிகளோடு வெளிப்படுத்தும் வடிவம்

    1. A. நாடகம்
    2. B. கதை
    3. C. கவிதை
    4. D. கட்டுரை
    Answer and explanation

    Correct answer: C. கவிதை

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 28, question 98; final answer key 09.01.2025, S.No. 98: C)

  6. Question 99

    தேர்ந்தெடுத்து எழுதுக. ‘மக்கள் கவிஞர்’ என்றழைக்கப்படுபவர் ________, ‘பகுத்தறிவுக் கவிராயர்’ என்றழைக்கப்படுவர் ________ முறையே,

    1. A. வாணிதாசன் – பெருஞ்சித்திரனார்
    2. B. பாரதியார் – கண்ணதாசன்
    3. C. ந. பிச்சமூர்த்தி – மு. மேத்தா
    4. D. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – உடுமலை நாராயண கவி
    Answer and explanation

    Correct answer: D. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – உடுமலை நாராயண கவி

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 28, question 99; final answer key 09.01.2025, S.No. 99: D)

  7. Question 100

    தவறான தொடரைத் தேர்ந்தெடுக்க.

    1. A. ஆசியாவிலேயே மிகப்பழமையான நூலகம் தஞ்சை சரசுவதி மகால் நூலகமாகும்
    2. B. இந்தியாவின் முதல் பொது நூலகம் மும்பை நடுவண் நூலகமாகும்
    3. C. உலகளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம் கன்னிமாரா நூலகம்
    4. D. கொல்கத்தாவின் தேசிய நூலகமே இந்தியாவின் பெரிய நூலகமாகும்
    Answer and explanation

    Correct answer: B. இந்தியாவின் முதல் பொது நூலகம் மும்பை நடுவண் நூலகமாகும்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 28, question 100; final answer key 09.01.2025, S.No. 100: B)

  8. Question 101

    The acids present in Grape and Tomato are ________, ________.

    1. A. Malic acid, Citric acid
    2. B. Acetic acid, Lactic acid
    3. C. Tartaric acid, Oxalic acid
    4. D. Ascorbic acid, Tannic acid
    Answer and explanation

    Correct answer: C. Tartaric acid, Oxalic acid

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 29, question 101; final answer key 09.01.2025, S.No. 101: C)

Sources