உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2024

2024 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 94 முதல் 101 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 94

    “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே” எனும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலைப் பாடியவர்

    1. A. மகாகவி பாரதியார்
    2. B. கவிஞர் வாணிதாசன்
    3. C. பாவேந்தர் பாரதிதாசன்
    4. D. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. பாவேந்தர் பாரதிதாசன்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 26, question 94; final answer key 09.01.2025, S.No. 94: C)

  2. கேள்வி எண் 95

    திருவரங்கத்தில் நாயக்க மன்னர் மற்றும் அவரது பட்டத்தரசியின் உருவங்கள் கம்பீரமாகக் காட்சியளிப்பது

    1. A. நாற்பது அடி உயரத்தில்
    2. B. அறுபது அடி உயரத்தில்
    3. C. ஆறு அடி உயரத்தில்
    4. D. நான்கு அடி உயரத்தில்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. நான்கு அடி உயரத்தில்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 27, question 95; final answer key 09.01.2025, S.No. 95: D)

  3. கேள்வி எண் 96

    சரியானவற்றைப் பொருத்துக. (a) அக்ஷராப்பியாசம் (b) வித்தியாப்பியாசம் (c) வித்தியாரம்பம் (d) சீதாள பத்திரம் 1. தாழை மடல் 2. கல்விப் பயிற்சி 3. எழுத்துப் பயிற்சி 4. கல்வித் தொடக்கம் (a) (b) (c) (d)

    1. A. 2 3 1 4
    2. B. 1 3 4 2
    3. C. 4 1 3 2
    4. D. 3 2 4 1
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. 3 2 4 1

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 27, question 96; final answer key 09.01.2025, S.No. 96: D)

  4. கேள்வி எண் 97

    “எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு” – என்று கூறிய தமிழறிஞர்

    1. A. மறைமலையடிகள்
    2. B. தேவநேயப்பாவாணர்
    3. C. ம.பொ. சிவஞானம்
    4. D. பரிதிமாற்கலைஞர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. தேவநேயப்பாவாணர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 27, question 97; final answer key 09.01.2025, S.No. 97: B)

  5. கேள்வி எண் 98

    படைப்பாளன் தன் கருத்துக்களை உணர்ச்சிகளோடு வெளிப்படுத்தும் வடிவம்

    1. A. நாடகம்
    2. B. கதை
    3. C. கவிதை
    4. D. கட்டுரை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. கவிதை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 28, question 98; final answer key 09.01.2025, S.No. 98: C)

  6. கேள்வி எண் 99

    தேர்ந்தெடுத்து எழுதுக. ‘மக்கள் கவிஞர்’ என்றழைக்கப்படுபவர் ________, ‘பகுத்தறிவுக் கவிராயர்’ என்றழைக்கப்படுவர் ________ முறையே,

    1. A. வாணிதாசன் – பெருஞ்சித்திரனார்
    2. B. பாரதியார் – கண்ணதாசன்
    3. C. ந. பிச்சமூர்த்தி – மு. மேத்தா
    4. D. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – உடுமலை நாராயண கவி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – உடுமலை நாராயண கவி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 28, question 99; final answer key 09.01.2025, S.No. 99: D)

  7. கேள்வி எண் 100

    தவறான தொடரைத் தேர்ந்தெடுக்க.

    1. A. ஆசியாவிலேயே மிகப்பழமையான நூலகம் தஞ்சை சரசுவதி மகால் நூலகமாகும்
    2. B. இந்தியாவின் முதல் பொது நூலகம் மும்பை நடுவண் நூலகமாகும்
    3. C. உலகளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம் கன்னிமாரா நூலகம்
    4. D. கொல்கத்தாவின் தேசிய நூலகமே இந்தியாவின் பெரிய நூலகமாகும்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. இந்தியாவின் முதல் பொது நூலகம் மும்பை நடுவண் நூலகமாகும்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 28, question 100; final answer key 09.01.2025, S.No. 100: B)

  8. கேள்வி எண் 101

    திராட்சை மற்றும் தக்காளியில் உள்ள அமிலங்கள் ________, ________ ஆகும்.

    1. A. மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம்
    2. B. அசிட்டிக் அமிலம், லாக்டிக் அமிலம்
    3. C. டார்டாரிக் அமிலம், ஆக்சாலிக் அமிலம்
    4. D. அஸ்கார்பிக் அமிலம், டானிக் அமிலம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. டார்டாரிக் அமிலம், ஆக்சாலிக் அமிலம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 29, question 101; final answer key 09.01.2025, S.No. 101: C)

ஆதாரங்கள்