உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2024

2024 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 102 முதல் 108 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 102

    கீழ்க்காண்பவற்றை பொருத்துக : (a) பெருமூளைப் புறணி (b) ஹைப்போதலாமஸ் (c) சிறுமூளை (d) பான்ஸ் 1. உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துதல் 2. உணர்வுகளைப் பெறுதல் 3. உறக்க-விழிப்பு சுழற்சி 4. உடல் சமநிலை (a) (b) (c) (d)

    1. A. 1 3 2 4
    2. B. 2 3 4 1
    3. C. 2 1 3 4
    4. D. 2 1 4 3
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. 2 1 4 3

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 30, question 102; final answer key 09.01.2025, S.No. 102: D)

  2. கேள்வி எண் 103

    கீழ்க்காண்பனவற்றை பொருத்துக : (a) கேனிமீட் (b) டைட்டன் (c) நெப்டியூன் (d) டிரைட்டான் 1. அதன் கோளின் சுழற்சிக்கு எதிர்திசையில் சுற்றும் 2. பச்சை நிற விண்மீன் போன்ற தோற்றம் 3. சூரிய மண்டலத்தின் மேகங்களுடன் கூடிய நிலவு 4. சூரிய மண்டலத்தின் மிகப் பெரிய நிலவு (a) (b) (c) (d)

    1. A. 4 3 2 1
    2. B. 3 4 1 2
    3. C. 2 3 4 1
    4. D. 4 1 2 3
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 4 3 2 1

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 31, question 103; final answer key 09.01.2025, S.No. 103: A)

  3. கேள்வி எண் 104

    நகராட்சி நிர்வாகத்தின் முதன்மை நிர்வாக அலுவலர் யார்?

    1. A. நகர மேலாளர்
    2. B. நகராட்சி ஆணையர்
    3. C. மாவட்ட ஆட்சியர்
    4. D. காவல்துறை உதவி ஆணையர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. நகராட்சி ஆணையர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 32, question 104; final answer key 09.01.2025, S.No. 104: B)

  4. கேள்வி எண் 105

    வரலாற்றில் சிறந்த சொற்பொழிவுகளில் ஒன்றான, “எனக்கு ஒரு கனவு இருக்கிறது” என்று கூறியது

    1. A. வின்ஸ்டன் சர்ச்சில்
    2. B. பால் கென்னடி
    3. C. மார்ட்டின் லூதர் கிங்
    4. D. ஆபிரகாம் லிங்கன்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. மார்ட்டின் லூதர் கிங்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 32, question 105; final answer key 09.01.2025, S.No. 105: C)

  5. கேள்வி எண் 106

    சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் நோக்கம்

    1. A. பொதுக் கல்வியுடன் தொழிற்கல்வியை இணைப்பது
    2. B. தொழில் நுட்பக் கல்வியுடன் உயர் கல்வியை இணைப்பது
    3. C. பொதுக் கல்வியுடன் ஆசிரியர் கல்வியை இணைப்பது
    4. D. முறைசார்ந்த கல்வியுடன் முறைசாராக் கல்வியை இணைப்பது
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. பொதுக் கல்வியுடன் தொழிற்கல்வியை இணைப்பது

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 33, question 106; final answer key 09.01.2025, S.No. 106: A)

  6. கேள்வி எண் 107

    “அம்பேத்கர் : ஒரு வாழ்க்கை” என்னும் புத்தகத்தை எழுதியவர் யார்?

    1. A. சசி தரூர்
    2. B. அஸ்வின் பெர்னாண்டஸ்
    3. C. மேக்நாத் தேசாய்
    4. D. சத்யஜித் ரே
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. சசி தரூர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 33, question 107; final answer key 09.01.2025, S.No. 107: A)

  7. கேள்வி எண் 108

    மதம் மற்றும் வழிப்பாட்டுத் தலங்களைப் பொருத்துக : மதம் — வழிப்பாட்டு தலம் (a) சமணம் (b) ஜூடாய்ஸம் (c) புத்தமதம் (d) ஜொராஸ்டிரியம் 1. சினகாக் 2. அகியாரி 3. பசாதி 4. விஹாரா (a) (b) (c) (d)

    1. A. 2 4 1 3
    2. B. 2 3 1 4
    3. C. 1 4 2 3
    4. D. 3 1 4 2
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. 3 1 4 2

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 34, question 108; final answer key 09.01.2025, S.No. 108: D)

ஆதாரங்கள்