முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2024
2024 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 116 முதல் 122 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 116
கீழே கொடுக்கப்பட்டுள்ள குழுக்களை காலவரிசைப்படி எழுதுக : I. ஜி.வி.கே. ராவ் குழு II. பல்வந்த்ராய் மேத்தா குழு III. எல்.எம். சிங்வி குழு IV. அசோக் மேத்தா குழு
- A. III, I, II, IV
- B. IV, III, I, II
- C. II, IV, III, I
- D. II, IV, I, III
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. II, IV, I, III
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 41, question 116; final answer key 09.01.2025, S.No. 116: D)
கேள்வி எண் 117
கீழ்க்காணும் வாக்கியங்களில் கட்சி தாவல் தடைச் சட்டத்தைப் பற்றி சரியான கூற்று எது? (i) 52வது அரசமைப்புச் சட்டத்திருத்தம் 1985, அளித்தது. (ii) அரசமைப்பில் 9வது அட்டவணையில் இணைக்கப்பட்டது. (iii) 91வது அரசமைப்புச் சட்டத்திருத்தம் 2003ன் மூலமாக ஓர் சிறு திருத்தம் செய்யப்பட்டது.
- A. (i) மட்டும்
- B. (i) மற்றும் (iii) மட்டும்
- C. (i) மற்றும் (ii) மட்டும்
- D. (ii) மற்றும் (iii) மட்டும்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. (i) மற்றும் (iii) மட்டும்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 42, question 117; final answer key 09.01.2025, S.No. 117: B)
கேள்வி எண் 118
எந்த தொழிற்கொள்கையானது இந்தியாவில் MRTP 1969 சட்டத்தை ஒழித்தது?
- A. 1991 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை
- B. 1977 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை
- C. 1980 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை
- D. 1990 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 1991 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 43, question 118; final answer key 09.01.2025, S.No. 118: A)
கேள்வி எண் 119
உழவர் கடன் அட்டை (KCC) 1998-ல் யாரால் தொடங்கப்பட்டது?
- A. மைய வங்கி
- B. நபார்டு வங்கி
- C. இந்திய அரசு
- D. மைய வங்கி மற்றும் நபார்டு வங்கி
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. மைய வங்கி மற்றும் நபார்டு வங்கி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 43, question 119; final answer key 09.01.2025, S.No. 119: D)
கேள்வி எண் 120
கூற்று [A] : மத்தியக்கல்வி அமைச்சகம் (இதற்கு முன் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்–MHRD) நம் நாட்டின் கல்விக் கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது. காரணம் [R] : மத்தியக் கல்வி அமைச்சகம் கல்விக்கான வரவு செலவு திட்டத்தை முடிவு செய்கிறது.
- A. [A] மற்றும் [R] இரண்டும் சரியானது, மற்றும் [R], [A] வை விளக்குகிறது
- B. [A] மற்றும் [R] இரண்டும் சரியானது, மற்றும் [R], [A] வை விளக்கவில்லை
- C. [A] சரியானது மற்றும் [R] தவறானது
- D. [A] தவறானது மற்றும் [R] சரியானது
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. [A] மற்றும் [R] இரண்டும் சரியானது, மற்றும் [R], [A] வை விளக்குகிறது
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 44, question 120; final answer key 09.01.2025, S.No. 120: A)
கேள்வி எண் 121
சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியின் ஆரம்ப மொத்த முதலீட்டு தொகை
- A. ரூ. 2 இலட்சம்
- B. ரூ. 5 இலட்சம்
- C. ரூ. 8 இலட்சம்
- D. ரூ. 10 இலட்சம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. ரூ. 10 இலட்சம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 45, question 121; final answer key 09.01.2025, S.No. 121: D)
கேள்வி எண் 122
________ புரட்சிகர நடவடிக்கைகளுக்காக ராம்பிரசாத் பிஸ்மில் மற்றும் அஷ்ஃபாகுல்லா கானும் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
- A. சிட்டகாங் ஆயுதக்கிடங்கு மீதானத் தாக்குதல்
- B. காகோரி சதி வழக்கு
- C. லாகூர் சதி வழக்கு
- D. மத்தியச் சட்டப் பேரவையில் புகைக்குண்டு வீசியதற்காக
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. காகோரி சதி வழக்கு
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 45, question 122; final answer key 09.01.2025, S.No. 122: B)