உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2024

2024 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 10 முதல் 19 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 10

    ‘காவ்ய தரிசனம்’ எனும் வடமொழி நூலின் தமிழ் நூலாக அமைந்தது.

    1. A. மாறனலங்காரம்
    2. B. தண்டியலங்காரம்
    3. C. திவாகர நிகண்டு
    4. D. பிங்கல நிகண்டு
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. தண்டியலங்காரம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 5, question 10; final answer key 09.01.2025, S.No. 10: B)

  2. கேள்வி எண் 11

    சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடர் ஆக்குதல்.

    1. A. வேந்தர்சேர்ந்து ஒழுகுவார் இகல்
    2. B. இகல்வேந்தர் சேர்ந்துஒழுகு வார்
    3. C. இகல்சேர்ந்து வேந்தர்வார் ஒழுகு
    4. D. வேந்தர்சேர்ந்து இகல்வார் ஒழுகு
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. இகல்வேந்தர் சேர்ந்துஒழுகு வார்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 5, question 11; final answer key 09.01.2025, S.No. 11: B)

  3. கேள்வி எண் 12

    மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக. இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்

    1. A. கூரை வேய்ந்தனர்
    2. B. கூரை முடைந்தனர்
    3. C. கூரை செய்தனர்
    4. D. கூரை வனைந்தார்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. கூரை வேய்ந்தனர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 6, question 12; final answer key 09.01.2025, S.No. 12: A)

  4. கேள்வி எண் 13

    பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

    1. A. செப்பல் ஓசை
    2. B. துள்ளல் ஓசை
    3. C. அகவல் ஓசை
    4. D. ஓங்கல் ஓசை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. ஓங்கல் ஓசை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 6, question 13; final answer key 09.01.2025, S.No. 13: D)

  5. கேள்வி எண் 14

    எதிர்ச்சொல் அறிதல் : ஊக்கம்

    1. A. ஆர்வம்
    2. B. உற்சாகம்
    3. C. சோர்வு
    4. D. தெளிவு
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. சோர்வு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 6, question 14; final answer key 09.01.2025, S.No. 14: C)

  6. கேள்வி எண் 15

    பிரித்து எழுதுக : ‘நீளுழைப்பு’ என்பதைப் பிரித்து எழுதுக.

    1. A. நீளு + உழைப்பு
    2. B. நீண் + உழைப்பு
    3. C. நீண்ட + உழைப்பு
    4. D. நீள் + உழைப்பு
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. நீள் + உழைப்பு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 6, question 15; final answer key 09.01.2025, S.No. 15: D)

  7. கேள்வி எண் 16

    படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில் நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே. – இப்பாடலில் பயின்று வந்துள்ள மோனை ________

    1. A. இணை மோனை
    2. B. ஒரூஉ மோனை
    3. C. பொழிப்பு மோனை
    4. D. கூழை மோனை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. பொழிப்பு மோனை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 7, question 16; final answer key 09.01.2025, S.No. 16: C)

  8. கேள்வி எண் 17

    எவ்வகை வாக்கியம் என அறிக. பூக்களைப் பறிக்காதீர்

    1. A. செய்தி வாக்கியம்
    2. B. கட்டளை வாக்கியம்
    3. C. வினா வாக்கியம்
    4. D. பிறவினை வாக்கியம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. கட்டளை வாக்கியம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 7, question 17; final answer key 09.01.2025, S.No. 17: B)

  9. கேள்வி எண் 18

    இமிழிசை – இலக்கணக் குறிப்பு அறிக.

    1. A. பண்புத் தொகை
    2. B. வினைத் தொகை
    3. C. வினையாலணையும் பெயர்
    4. D. வினைமுற்று
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. வினைத் தொகை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 7, question 18; final answer key 09.01.2025, S.No. 18: B)

  10. கேள்வி எண் 19

    மல்லிகை சூடினாள் என்பது

    1. A. பண்பாகு பெயர்
    2. B. தொழிலாகு பெயர்
    3. C. பொருளாகு பெயர்
    4. D. காலவாகு பெயர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. பொருளாகு பெயர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 7, question 19; final answer key 09.01.2025, S.No. 19: C)

ஆதாரங்கள்