முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2024
2024 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 20 முதல் 30 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 20
பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள்
- A. வலிமையற்றவர்
- B. கல்லாதவர்
- C. ஒழுக்கமற்றவர்
- D. அன்பில்லாதவர்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. கல்லாதவர்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 8, question 20; final answer key 09.01.2025, S.No. 20: B)
கேள்வி எண் 21
திருக்குறளின் வழியில் துன்பப்படுபவர்
- A. தீக்காயம் பட்டவர்
- B. தீயினால் சுட்டவர்
- C. பொருளைக் காக்காதவர்
- D. நாவைக் காக்காதவர்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. நாவைக் காக்காதவர்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 8, question 21; final answer key 09.01.2025, S.No. 21: D)
கேள்வி எண் 22
நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று – இக்குறளில் இடம்பெற்றுள்ள அணி யாது?
- A. உவமையணி
- B. பிறிதுமொழிதல் அணி
- C. வேற்றுமையணி
- D. தன்மையணி
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. உவமையணி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 8, question 22; final answer key 09.01.2025, S.No. 22: A)
கேள்வி எண் 23
கீழ்க்கண்டவற்றில் ஔவையார் இயற்றிய நூல்
- A. வெற்றி வேற்கை
- B. அருங்கலச்செப்பு
- C. நன்னெறி
- D. ஞானக்குறள்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. ஞானக்குறள்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 8, question 23; final answer key 09.01.2025, S.No. 23: D)
கேள்வி எண் 24
கரைபொரு – இலக்கணக் குறிப்பு வரைக.
- A. ஆறாம் வேற்றுமை தொகை
- B. இரண்டாம் வேற்றுமை தொகை
- C. உவமைத் தொகை
- D. பண்புத் தொகை
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. இரண்டாம் வேற்றுமை தொகை
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 9, question 24; final answer key 09.01.2025, S.No. 24: B)
கேள்வி எண் 25
புறநானூற்றின் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
- A. திரு. கால்டுவெல்
- B. திரு. ஜி.யு. போப்
- C. திரு. வீரமாமுனிவர்
- D. திரு. சீகன்பால்கு
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. திரு. ஜி.யு. போப்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 9, question 25; final answer key 09.01.2025, S.No. 25: B)
கேள்வி எண் 26
“வலவன் ஏவா வானூர்தி” – எனும் பாடல் வரி இடம் பெற்ற நூல்
- A. அகநானூறு
- B. புறநானூறு
- C. ஐங்குறுநூறு
- D. குறுந்தொகை
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. புறநானூறு
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 9, question 26; final answer key 09.01.2025, S.No. 26: B)
கேள்வி எண் 27
புறநானூறு – இந்நூலை The Four Hundred Songs of War and Wisdom : An Anthology of poems from Classical Tamil, the Purananuru என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தவர்
- A. டாக்டர். கால்டுவெல்
- B. ஜி.யு. போப்
- C. பெர்சிவல் பாதிரியார்
- D. ஜார்ஜ் எல். ஹார்ட்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. ஜார்ஜ் எல். ஹார்ட்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 9, question 27; final answer key 09.01.2025, S.No. 27: D)
கேள்வி எண் 28
கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி
- A. அருளப்பன்
- B. யோவான்
- C. சந்தாசாகிப்
- D. சன்னியாசி
சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை
கேள்வி எண் 29
தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன் யார்?
- A. இயேசு
- B. மரியாள்
- C. யூதாஸ்
- D. வளன்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. வளன்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 10, question 29; final answer key 09.01.2025, S.No. 29: D)
கேள்வி எண் 30
முத்தொள்ளாயிரம் காட்டும் போர்க்களச் சிறப்புடைய நாடு
- A. தொண்டை நாடு
- B. சேர நாடு
- C. பாண்டிய நாடு
- D. சோழ நாடு
சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை