முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2024
2024 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 75 முதல் 84 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 75
மணிமொழிக்கோவை – அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்.
- A. நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக்கோவை
- B. இன்னா நாற்பது, இனியவை நாற்பது, களவழி நாற்பது
- C. இன்னா நாற்பது, நாலடியார், நான்மணிக்கடிகை
- D. பழமொழி, ஏலாதி, ஆசாரக்கோவை
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக்கோவை
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 21, question 75; final answer key 09.01.2025, S.No. 75: A)
கேள்வி எண் 76
பதினெண் என்றால்
- A. 18
- B. 20
- C. 11
- D. 17
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 18
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 22, question 76; final answer key 09.01.2025, S.No. 76: A)
கேள்வி எண் 77
‘இனியவை நாற்பது’ பாடலின் ஆசிரியர் யார்?
- A. நப்பசலையார்
- B. பூதஞ்சேந்தனார்
- C. பூங்குன்றனார்
- D. குடப்புலவியனார்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. பூதஞ்சேந்தனார்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 22, question 77; final answer key 09.01.2025, S.No. 77: B)
கேள்வி எண் 78
“பூவையும் குயில்களும் பொலங்கை வண்டரும்” – இவ்வடியில் பூவையும் என்பது ________ குறிக்கும்.
- A. மயில்கள்
- B. பெண்கள்
- C. நாகணவாய்ப் பறவைகள்
- D. மரங்கொத்திப் பறவைகள்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. நாகணவாய்ப் பறவைகள்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 22, question 78; final answer key 09.01.2025, S.No. 78: C)
கேள்வி எண் 79
‘உத்தர காண்டம்’ எழுதியவர்
- A. ஒட்டக்கூத்தர்
- B. கம்பர்
- C. வில்லிபுத்தூரார்
- D. புகழேந்தி
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. ஒட்டக்கூத்தர்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 22, question 79; final answer key 09.01.2025, S.No. 79: A)
கேள்வி எண் 80
“பாடை மாக்கள்” என அழைக்கப்படுபவர்கள் யாவர்?
- A. சமயத் தத்துவவாதிகள்
- B. பல மொழி பேசும் மக்கள்
- C. படை வீரர்கள்
- D. வணிகர்கள்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. பல மொழி பேசும் மக்கள்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 23, question 80; final answer key 09.01.2025, S.No. 80: B)
கேள்வி எண் 81
பொருத்துக. (a) மணிமேகலை (b) சிலப்பதிகாரம் (c) பெரியபுராணம் (d) திருவிளையாடற் புராணம் 1. சேக்கிழார் 2. சீத்தலைச்சாத்தனார் 3. பரஞ்சோதி முனிவர் 4. இளங்கோவடிகள் (a) (b) (c) (d)
- A. 3 4 1 2
- B. 2 4 1 3
- C. 2 1 4 3
- D. 1 2 3 4
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 2 4 1 3
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 23, question 81; final answer key 09.01.2025, S.No. 81: B)
கேள்வி எண் 82
‘முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது’ – என அழைக்கப்படும் காப்பியம் எது?
- A. கம்பராமாயணம்
- B. பெரியபுராணம்
- C. சீவகசிந்தாமணி
- D. சிலப்பதிகாரம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. சிலப்பதிகாரம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 23, question 82; final answer key 09.01.2025, S.No. 82: D)
கேள்வி எண் 83
“ஓங்கு தண்பணைசூழ் நீப வனத்தை நீத்து ஒரு போதேனும்” இவ்வடியில் நீப வனம் என்பது
- A. கடம்பவனம்
- B. உவவனம்
- C. பாலைவனம்
- D. மலர்வனம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. கடம்பவனம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 23, question 83; final answer key 09.01.2025, S.No. 83: A)
கேள்வி எண் 84
பாரதியார் பாடிய பாடல்களுள் ஒன்று
- A. குடும்ப விளக்கு
- B. மருமக்கள் வழி மாண்மியம்
- C. குயில் பாட்டு
- D. சீறாப்புராணம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. குயில் பாட்டு
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 24, question 84; final answer key 09.01.2025, S.No. 84: C)