முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2024
2024 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 132 முதல் 141 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 132
ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதி உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தின் செயலாக்கக் காலம் ________ ஆண்டுகள்.
- A. 5
- B. 6
- C. 7
- D. 8
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. 7
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 51, question 132; final answer key 09.01.2025, S.No. 132: C)
கேள்வி எண் 133
இந்தியா 2018 ஆம் ஆண்டை எந்தப் பயிரின் தேசிய ஆண்டாக கடைபிடித்தது?
- A. திணை வகைகள்
- B. எண்ணெய் வித்துக்கள்
- C. கரும்பு
- D. பருத்தி
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. திணை வகைகள்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 51, question 133; final answer key 09.01.2025, S.No. 133: A)
கேள்வி எண் 134
கூற்று [A] : 2023 ஆம் ஆண்டு திறனறித் தேர்வுத் திட்டம் தொடங்கப்பட்டது. காரணம் [R] : அரசுப் பள்ளி மாணவர்களை முதன்மை கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி பயில ஊக்குவிக்க உருவாக்கப்பட்டது.
- A. [A] சரி, ஆனால் [R] தவறு
- B. [A] மற்றும் [R] இரண்டும் சரி, [R]-என்பது [A]-வின் சரியான விளக்கம்
- C. [A] தவறு, [R] சரி
- D. [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R]-என்பது [A]-வின் சரியான விளக்கம் இல்லை
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. [A] மற்றும் [R] இரண்டும் சரி, [R]-என்பது [A]-வின் சரியான விளக்கம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 52, question 134; final answer key 09.01.2025, S.No. 134: B)
கேள்வி எண் 135
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு நலத்திட்டங்கள், 2023-2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு மதிப்பீட்டில் ரூ. ________ கோடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- A. ரூ. 3012.85
- B. ரூ. 3212.85
- C. ரூ. 3512.85
- D. ரூ. 3552.85
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. ரூ. 3512.85
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 53, question 135; final answer key 09.01.2025, S.No. 135: C)
கேள்வி எண் 136
கித்தானைக் கொண்டு 700 செ.மீ ஆரமும் 24 மீ உயரமும் உடைய ஒரு கூம்பு வடிவக் கூடாரம் உருவாக்கப்படுகிறது. செவ்வக வடிவக் கித்தானின் அகலம் 4 மீ எனில் அதன் நீளம் காண்க.
- A. 137.5 மீ
- B. 13.75 மீ
- C. 1.375 மீ
- D. 1.037 மீ
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 137.5 மீ
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 54, question 136; final answer key 09.01.2025, S.No. 136: A)
கேள்வி எண் 137
அடுத்த எண்ணைக் காண்க : 1, 2, 6, 24, 120, ?
- A. 135
- B. 146
- C. 720
- D. 438
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. 720
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 54, question 137; final answer key 09.01.2025, S.No. 137: C)
கேள்வி எண் 138
x : y = 2 : 1 எனில் (x² − y²) : (x² + y²) என்பது
- A. 5 : 3
- B. 1 : 3
- C. 3 : 1
- D. 3 : 5
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. 3 : 5
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 55, question 138; final answer key 09.01.2025, S.No. 138: D)
கேள்வி எண் 139
குமரன் 20% தள்ளுபடியுடன் ஒரு ரெயின்கோட்டை வாங்கி ரூ. 25 யை சேமித்தார் எனில், ரெயின்கோட்டின் அசல் விலை என்ன?
- A. ரூ. 125
- B. ரூ. 250
- C. ரூ. 175
- D. ரூ. 150
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. ரூ. 125
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 55, question 139; final answer key 09.01.2025, S.No. 139: A)
கேள்வி எண் 140
A = 1, B = 2, C = 3, ....Z = 26 எனக் கொண்டால் H,C,F–ன் மீ.சி.ம எதற்குச் சமமில்லை?
- A. X
- B. E + S
- C. A + C + H
- D. A × C × H
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. A + C + H
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 56, question 140; final answer key 09.01.2025, S.No. 140: C)
கேள்வி எண் 141
மதிப்பு காண்க √(5√(5√(5....)))
- A. 5³
- B. 5⁰
- C. 5²
- D. 5¹
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. 5¹
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 56, question 141; final answer key 09.01.2025, S.No. 141: D)