முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2024
2024 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 172 முதல் 179 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 172
“நான் ஏன் நாத்திகனாக இருக்கிறேன்”? என்ற புத்தகத்தின் ஆசிரியர்
- A. ஈ.வே.ரா. பெரியார்
- B. சி.என். அண்ணாதுரை
- C. பகத்சிங்
- D. ராஜகுரு
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. பகத்சிங்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 77, question 172; final answer key 09.01.2025, S.No. 172: C)
கேள்வி எண் 173
“இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும்” என்ற நூலின் ஆசிரியர்
- A. பால கங்காதர திலகர்
- B. கோபால கிருஷ்ண கோகலே
- C. தாதாபாய் நௌரோஜி
- D. எம்.ஜி. ரானடே
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. தாதாபாய் நௌரோஜி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 77, question 173; final answer key 09.01.2025, S.No. 173: C)
கேள்வி எண் 174
பின்வரும் கூற்றுகளில் தீரன் சின்னமலைப் பற்றிய சரியான கூற்று எது? (i) தீரன் சின்னமலை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்துப் போரிட்ட கொங்கு நாட்டு பாளையக்காரர் ஆவார். (ii) இவர் பிரெஞ்சுக்காரர்களாலும், திப்புவாலும் பயிற்சி அளிக்கப்பட்ட பாளையக்காரர் ஆவார். (iii) 1800 லிருந்து அவர் தூக்கிலிடப்பட்ட 1805 ஜூலை 31 வரை பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராகப் போராடினார்.
- A. (i) மட்டும்
- B. (i) மற்றும் (iii) மட்டும்
- C. (i) மற்றும் (ii) மட்டும்
- D. (ii) மற்றும் (iii) மட்டும்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. (i) மற்றும் (ii) மட்டும்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 78, question 174; final answer key 09.01.2025, S.No. 174: C)
கேள்வி எண் 175
தொழிலாளன் (worker) என்ற தமிழ் பத்திரிக்கையை வெளியிட்டவர் யார்?
- A. ம. சிங்காரவேலர்
- B. எம்.சி. ராஜா
- C. இரட்டைமலை சீனிவாசன்
- D. மூவலூர் இராமாமிர்தம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. ம. சிங்காரவேலர்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 79, question 175; final answer key 09.01.2025, S.No. 175: A)
கேள்வி எண் 176
இரு எண்களின் மீ.சி.ம ஆனது மீ.பெ.கா-வின் 6 மடங்காகும். மீ.பெ.கா 12 மற்றும் ஓர் எண் 36 எனில், மற்றோர் எண்ணைக் காண்க.
- A. 24
- B. 34
- C. 12
- D. 6
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 24
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 79, question 176; final answer key 09.01.2025, S.No. 176: A)
கேள்வி எண் 177
விஜய நகரப் பேரரசில் அறிமுகமான ________ நாணயம் பகோடா எனப்பட்டது.
- A. வெள்ளி
- B. செம்பு
- C. வெண்கலம்
- D. தங்கம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. தங்கம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 80, question 177; final answer key 09.01.2025, S.No. 177: D)
கேள்வி எண் 178
கீழ்கண்ட கூற்றுகளில் வ.உ. சிதம்பரம் பிள்ளையை பற்றிய சரியான வாக்கியங்கள் எவை? (i) கோபாலகிருஷ்ண கோகலேவின் சீடர் ஆவார். (ii) இவர் செக்கிழுத்த செம்மல் என்று அழைக்கப்பட்டார். (iii) இந்திய பணியாளர் சங்கத்தை தோற்றுவித்தார். (iv) வழக்கறிஞர் ஆவார்
- A. (iii) மற்றும் (iv) மட்டும்
- B. (ii), (iii) மற்றும் (iv) மட்டும்
- C. (ii) மற்றும் (iv) மட்டும்
- D. (i), (ii) மற்றும் (iv) மட்டும்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. (ii) மற்றும் (iv) மட்டும்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 80, question 178; final answer key 09.01.2025, S.No. 178: C)
கேள்வி எண் 179
அசோகர் கல்வெட்டில் குறிப்பிடப்படும் “சத்யபுத்ரர்”
- A. அதியமான்
- B. கரிகாலன்
- C. பாரி
- D. நெடுஞ்சேரலாதன்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. அதியமான்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 81, question 179; final answer key 09.01.2025, S.No. 179: A)