உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2024

2024 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 188 முதல் 196 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 188

    இரு எண்களின் மீ.பொ.வ 11 மற்றும் அவற்றின் மீ.சி.ம. 693. ஓர் எண் 77 எனில் மற்றொரு எண் என்ன?

    1. A. 79
    2. B. 88
    3. C. 99
    4. D. 77
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 99

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 86, question 188; final answer key 09.01.2025, S.No. 188: C)

  2. கேள்வி எண் 189

    வியாபாரி ஒருவர் இரண்டு வகையான எண்ணெய்களை முறையே 120 லி, 180 லி என இரு கலங்களில் வைத்துள்ளார். சம அளவு கொண்ட கலனில் அந்த இரண்டு எண்ணெய்களை நிரப்பி விற்க விரும்பினார். கலன் கொள்ளும் அதிகபட்ச கொள்ளளவு என்ன?

    1. A. 10 லி
    2. B. 30 லி
    3. C. 60 லி
    4. D. 90 லி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 60 லி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 86, question 189; final answer key 09.01.2025, S.No. 189: C)

  3. கேள்வி எண் 190

    1³ + 2³ + 3³ + ... + K³ = 72900 எனில், 1 + 2 + 3 + ... + K யின் மதிப்பு காண்க.

    1. A. 220
    2. B. 370
    3. C. 270
    4. D. 170
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 270

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 87, question 190; final answer key 09.01.2025, S.No. 190: C)

  4. கேள்வி எண் 191

    2, 3, 5, 9, x, 33, y, ..... என்ற தொடரில் x + y ன் மதிப்பு என்ன?

    1. A. 65
    2. B. 72
    3. C. 75
    4. D. 82
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. 82

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 87, question 191; final answer key 09.01.2025, S.No. 191: D)

  5. கேள்வி எண் 192

    AZBYCX ..... YBZA என்றவாறு எழுதும் போது ஆங்கில உயிரெழுத்திற்கு இடது புறம் அருகில் வரக்கூடிய உயிரெழுத்து அல்லாத எழுத்துக்கள் எத்தனை?

    1. A. 7
    2. B. 8
    3. C. 9
    4. D. 10
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 9

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 87, question 192; final answer key 09.01.2025, S.No. 192: C)

  6. கேள்வி எண் 193

    ரமீலா கூறுகையில், “எனது மாமனாரான ராமனாதனின் ஒரே மகனான ராமன் ராகவியின் தந்தை”, ரமணி, ராகவியின் சகோதரி என்றால் ரமணி ராமனாதனுக்கு என்ன உறவு?

    1. A. மனைவி
    2. B. சகோதரி
    3. C. மகள்
    4. D. பேத்தி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. பேத்தி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 88, question 193; final answer key 09.01.2025, S.No. 193: D)

  7. கேள்வி எண் 194

    3 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் 7 நாள்களில் ரூ.3,780 சம்பாதிக்கின்றனர். 11 ஆண்கள் மற்றும் 13 பெண்கள் சேர்ந்து 8 நாள்களில் ரூ.15,040 சம்பாதிக்கின்றனர் எனில் 7 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் சேர்ந்து எவ்வளவு நாள்களில் ரூ.12,400 சம்பாதிப்பர்?

    1. A. 9 நாள்கள்
    2. B. 12 நாள்கள்
    3. C. 10 நாள்கள்
    4. D. 11 நாள்கள்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 10 நாள்கள்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 88, question 194; final answer key 09.01.2025, S.No. 194: C)

  8. கேள்வி எண் 195

    அசல் தொகை ரூ. 10,000 ஆனது 15% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனி வட்டிக்கும் இடையேயான வித்தியாசம் காண்க.

    1. A. 70.86
    2. B. 708
    3. C. 708.75
    4. D. 775
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 708.75

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 89, question 195; final answer key 09.01.2025, S.No. 195: C)

  9. கேள்வி எண் 196

    ஒருவர் ரூ. 2,000 ஐ 6% தனிவட்டிக்கு கடன் வாங்குகிறார். ஓர் ஆண்டு முடிவில் ரூ. 1,000 ஐ திருப்பி செலுத்துகிறார் எனில் அவர் அக்கடனை இரண்டாம் ஆண்டு முடிவில் முழுவதுமாக முடிக்க எவ்வளவு தொகை செலுத்த வேண்டும்?

    1. A. ரூ. 1,240
    2. B. ரூ. 1,180
    3. C. ரூ. 1,120
    4. D. ரூ. 1,200
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. ரூ. 1,180

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 89, question 196; final answer key 09.01.2025, S.No. 196: B)

ஆதாரங்கள்