உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2024

2024 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 1 முதல் 9 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 1

    ‘வா’ என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று

    1. A. வந்தாள்
    2. B. வந்த
    3. C. வந்து
    4. D. வந்தவர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. வந்தாள்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 3, question 1; final answer key 09.01.2025, S.No. 1: A)

  2. கேள்வி எண் 2

    இராமன் வந்தான் – எவ்வகைத் தொடர் என அறிந்து எழுது.

    1. A. வினைமுற்றுத் தொடர்
    2. B. எழுவாய்த் தொடர்
    3. C. பெயரெச்சத் தொடர்
    4. D. வினையெச்சத் தொடர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. எழுவாய்த் தொடர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 3, question 2; final answer key 09.01.2025, S.No. 2: B)

  3. கேள்வி எண் 3

    ஓர் அடியுள் முதல், மூன்று, நாலாம் சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ________ எதுகை ஆகும்.

    1. A. கூழை எதுகை
    2. B. கீழ்க்கதுவாய் எதுகை
    3. C. ஒரூஉ எதுகை
    4. D. மேற்கதுவாய் எதுகை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. மேற்கதுவாய் எதுகை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 3, question 3; final answer key 09.01.2025, S.No. 3: D)

  4. கேள்வி எண் 4

    இச்சொல்லின் பொருள் நனந்தலை உலகம்

    1. A. அகன்ற உலகம்
    2. B. நீர் சூழ் உலகம்
    3. C. மலை சூழ் உலகம்
    4. D. மழை தரும் உலகம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. அகன்ற உலகம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 4, question 4; final answer key 09.01.2025, S.No. 4: A)

  5. கேள்வி எண் 5

    பழமொழியினை நிறைவு செய்க. மரத்தை இலை காக்கும்

    1. A. மானத்தை மழை காக்கும்
    2. B. பயிரை குணம் காக்கும்
    3. C. மானத்தைப் பணம் காக்கும்
    4. D. உயிரைச் சொல் காக்கும்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. மானத்தைப் பணம் காக்கும்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 4, question 5; final answer key 09.01.2025, S.No. 5: C)

  6. கேள்வி எண் 6

    மோனைச் சொல்லைக் கண்டறி. நந்தவனம் கண் திறந்து நற்றமிழ்ப் பூ எடுத்து பண்ணோடு பாட்டிசைத்துப் பார் போற்ற வந்தாயோ!

    1. A. கண் – பண்ணோடு
    2. B. நந்தவனம் – நற்றமிழ்
    3. C. பண்ணோடு – வந்தாயோ
    4. D. திறந்து – நற்றமிழ்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. நந்தவனம் – நற்றமிழ்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 4, question 6; final answer key 09.01.2025, S.No. 6: B)

  7. கேள்வி எண் 7

    பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க. ‘நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினார் போல’

    1. A. பயனற்ற செயல்
    2. B. தற்செயல் நிகழ்வு
    3. C. தடையின்றி மிகுதியாக
    4. D. ஒற்றுமையின்மை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. ஒற்றுமையின்மை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 4, question 7; final answer key 09.01.2025, S.No. 7: D)

  8. கேள்வி எண் 8

    விடைக்கேற்ற வினா அமைக்க. மீனாட்சி சுந்தரனார் தல புராணங்களைப் பாடுவதில் சிறந்தவர்.

    1. A. தல புராணங்கள் என்றால் என்ன?
    2. B. தல புராணங்கள் எத்தனை வகைப்படும்?
    3. C. மீனாட்சி சுந்தரனார் தல புராணங்களை எப்படி பாடினார்?
    4. D. தல புராணங்களைப் பாடுவதில் சிறந்தவர் யார்?
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. தல புராணங்களைப் பாடுவதில் சிறந்தவர் யார்?

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 5, question 8; final answer key 09.01.2025, S.No. 8: D)

  9. கேள்வி எண் 9

    செந்தமிழ் – இலக்கணக் குறிப்பு தருக.

    1. A. ஒன்றன் பால் வினைமுற்று விகுதி
    2. B. இரண்டாம் வேற்றுமைத் தொகை
    3. C. பண்புத் தொகை
    4. D. வினைத் தொகை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. பண்புத் தொகை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 5, question 9; final answer key 09.01.2025, S.No. 9: C)

ஆதாரங்கள்