Previous-year papers
TNPSC Group 4 2024 question paper with answer key
2024 · G4
Questions 1 to 9 of 200
By TNPSC Guide editorial team · Last updated:
Question 1
‘வா’ என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று
- A. வந்தாள்
- B. வந்த
- C. வந்து
- D. வந்தவர்
Answer and explanation
Correct answer: A. வந்தாள்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 3, question 1; final answer key 09.01.2025, S.No. 1: A)
Question 2
இராமன் வந்தான் – எவ்வகைத் தொடர் என அறிந்து எழுது.
- A. வினைமுற்றுத் தொடர்
- B. எழுவாய்த் தொடர்
- C. பெயரெச்சத் தொடர்
- D. வினையெச்சத் தொடர்
Answer and explanation
Correct answer: B. எழுவாய்த் தொடர்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 3, question 2; final answer key 09.01.2025, S.No. 2: B)
Question 3
ஓர் அடியுள் முதல், மூன்று, நாலாம் சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ________ எதுகை ஆகும்.
- A. கூழை எதுகை
- B. கீழ்க்கதுவாய் எதுகை
- C. ஒரூஉ எதுகை
- D. மேற்கதுவாய் எதுகை
Answer and explanation
Correct answer: D. மேற்கதுவாய் எதுகை
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 3, question 3; final answer key 09.01.2025, S.No. 3: D)
Question 4
இச்சொல்லின் பொருள் நனந்தலை உலகம்
- A. அகன்ற உலகம்
- B. நீர் சூழ் உலகம்
- C. மலை சூழ் உலகம்
- D. மழை தரும் உலகம்
Answer and explanation
Correct answer: A. அகன்ற உலகம்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 4, question 4; final answer key 09.01.2025, S.No. 4: A)
Question 5
பழமொழியினை நிறைவு செய்க. மரத்தை இலை காக்கும்
- A. மானத்தை மழை காக்கும்
- B. பயிரை குணம் காக்கும்
- C. மானத்தைப் பணம் காக்கும்
- D. உயிரைச் சொல் காக்கும்
Answer and explanation
Correct answer: C. மானத்தைப் பணம் காக்கும்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 4, question 5; final answer key 09.01.2025, S.No. 5: C)
Question 6
மோனைச் சொல்லைக் கண்டறி. நந்தவனம் கண் திறந்து நற்றமிழ்ப் பூ எடுத்து பண்ணோடு பாட்டிசைத்துப் பார் போற்ற வந்தாயோ!
- A. கண் – பண்ணோடு
- B. நந்தவனம் – நற்றமிழ்
- C. பண்ணோடு – வந்தாயோ
- D. திறந்து – நற்றமிழ்
Answer and explanation
Correct answer: B. நந்தவனம் – நற்றமிழ்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 4, question 6; final answer key 09.01.2025, S.No. 6: B)
Question 7
பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க. ‘நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினார் போல’
- A. பயனற்ற செயல்
- B. தற்செயல் நிகழ்வு
- C. தடையின்றி மிகுதியாக
- D. ஒற்றுமையின்மை
Answer and explanation
Correct answer: D. ஒற்றுமையின்மை
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 4, question 7; final answer key 09.01.2025, S.No. 7: D)
Question 8
விடைக்கேற்ற வினா அமைக்க. மீனாட்சி சுந்தரனார் தல புராணங்களைப் பாடுவதில் சிறந்தவர்.
- A. தல புராணங்கள் என்றால் என்ன?
- B. தல புராணங்கள் எத்தனை வகைப்படும்?
- C. மீனாட்சி சுந்தரனார் தல புராணங்களை எப்படி பாடினார்?
- D. தல புராணங்களைப் பாடுவதில் சிறந்தவர் யார்?
Answer and explanation
Correct answer: D. தல புராணங்களைப் பாடுவதில் சிறந்தவர் யார்?
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 5, question 8; final answer key 09.01.2025, S.No. 8: D)
Question 9
செந்தமிழ் – இலக்கணக் குறிப்பு தருக.
- A. ஒன்றன் பால் வினைமுற்று விகுதி
- B. இரண்டாம் வேற்றுமைத் தொகை
- C. பண்புத் தொகை
- D. வினைத் தொகை
Answer and explanation
Correct answer: C. பண்புத் தொகை
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 5, question 9; final answer key 09.01.2025, S.No. 9: C)