Previous-year papers
TNPSC Group 4 2024 question paper with answer key
2024 · G4
Questions 66 to 74 of 200
By TNPSC Guide editorial team · Last updated:
Question 66
வேர்ச்சொல்லை தேர்வு செய்க. மலர் வீட்டுக்குச் சென்றாள். [அச்சில் அடிக்கோடிட்ட சொல்: சென்றாள்]
- A. சென்ற
- B. செல்ல
- C. செல்
- D. சென்று
Answer and explanation
Correct answer: C. செல்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 19, question 66; final answer key 09.01.2025, S.No. 66: C)
Question 67
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல். சூல், சூழ், சூள்
- A. கருப்பம், சுற்று, சபதம்
- B. சபதம், சுவர், தானியம்
- C. ஆலோசனை, ஆணை, வாயில்
- D. ஆணை, முற்றுகையிடு, சருமம்
Answer and explanation
Correct answer: A. கருப்பம், சுற்று, சபதம்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 19, question 67; final answer key 09.01.2025, S.No. 67: A)
Question 68
பிழையற்ற தொடரைக் கண்டறிக.
- A. எங்களூரில் புலவர் ஒருவர் வாழ்ந்தார்
- B. எங்களூரில் புலவர் இருவர் வாழ்ந்தது
- C. எங்களூரில் பல புலவர்கள் வாழ்ந்தார்
- D. எங்களூரில் புலவர்கள் வாழ்ந்தாள்
Answer and explanation
Correct answer: A. எங்களூரில் புலவர் ஒருவர் வாழ்ந்தார்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 19, question 68; final answer key 09.01.2025, S.No. 68: A)
Question 69
கீழ்க்காணும் சொல்வழக்கினை வரிசைப்படுத்துக. (I) நாகரிகம் கருதி மறைமுகமாகக் குறிப்பிடுதல் இடக்கரடக்கல் (II) மங்கலமான சொற்களை மாற்றி மங்கலம் இல்லாச் சொற்களால் குறிப்பிடுதல் மங்கலம் (III) ஒரு சொல்லுக்கு மாற்றாக வேறு சொல்லைப் பயன்படுத்தும் முறையே இடக்கரடக்கல், மங்கலம் ஆகியனவாகும்
- A. (I) சரி (II) சரி (III) தவறு
- B. (I) சரி (II) தவறு (III) சரி
- C. (I) சரி (II) தவறு (III) தவறு
- D. (I) தவறு (II) சரி (III) சரி
Answer and explanation
Correct answer: B. (I) சரி (II) தவறு (III) சரி
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 20, question 69; final answer key 09.01.2025, S.No. 69: B)
Question 70
வெண்பா-வுக்குரிய ஓசை
- A. துள்ளல்
- B. தூங்கல்
- C. அகவல்
- D. செப்பல்
Answer and explanation
Correct answer: D. செப்பல்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 20, question 70; final answer key 09.01.2025, S.No. 70: D)
Question 71
பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல். (a) முல்லைப்பாட்டு (b) கர்சிக்காண்டம் (c) சிலப்பதிகாரம் (d) காலக்கணிதம் 1. கண்ணதாசன் 2. இளங்கோவடிகள் 3. நப்பூதனார் 4. அதிவீரராமப்பாண்டியர் (a) (b) (c) (d)
- A. 1 2 3 4
- B. 3 4 2 1
- C. 2 4 3 1
- D. 2 3 1 4
Answer and explanation
Correct answer: B. 3 4 2 1
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 20, question 71; final answer key 09.01.2025, S.No. 71: B)
Question 72
ஐ – எனும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்
- A. அரசன்
- B. வீரன்
- C. ஒற்றன்
- D. தலைவன்
Disputed answer key: no answer is shown
Question 73
Fiction என்னும் சொல்லின் தமிழ்ச்சொல்
- A. வனைவு
- B. புனைவு
- C. புதுமை
- D. வளைவு
Answer and explanation
Correct answer: B. புனைவு
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 21, question 73; final answer key 09.01.2025, S.No. 73: B)
Question 74
“கத்துங் குயிலோசை – சற்றே வந்து காதிற் படவேணும்” – பாரதியார். இத்தொடரில் இடம்பெற்றுள்ள வழுவமைதியைக் குறிப்பிடுக.
- A. திணை வழுவமைதி
- B. பால் வழுவமைதி
- C. மரபு வழுவமைதி
- D. இட வழுவமைதி
Answer and explanation
Correct answer: C. மரபு வழுவமைதி
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 21, question 74; final answer key 09.01.2025, S.No. 74: C)