Previous-year papers
TNPSC Group 4 2024 question paper with answer key
2024 · G4
Questions 10 to 19 of 200
By TNPSC Guide editorial team · Last updated:
Question 10
‘காவ்ய தரிசனம்’ எனும் வடமொழி நூலின் தமிழ் நூலாக அமைந்தது.
- A. மாறனலங்காரம்
- B. தண்டியலங்காரம்
- C. திவாகர நிகண்டு
- D. பிங்கல நிகண்டு
Answer and explanation
Correct answer: B. தண்டியலங்காரம்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 5, question 10; final answer key 09.01.2025, S.No. 10: B)
Question 11
சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடர் ஆக்குதல்.
- A. வேந்தர்சேர்ந்து ஒழுகுவார் இகல்
- B. இகல்வேந்தர் சேர்ந்துஒழுகு வார்
- C. இகல்சேர்ந்து வேந்தர்வார் ஒழுகு
- D. வேந்தர்சேர்ந்து இகல்வார் ஒழுகு
Answer and explanation
Correct answer: B. இகல்வேந்தர் சேர்ந்துஒழுகு வார்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 5, question 11; final answer key 09.01.2025, S.No. 11: B)
Question 12
மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக. இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்
- A. கூரை வேய்ந்தனர்
- B. கூரை முடைந்தனர்
- C. கூரை செய்தனர்
- D. கூரை வனைந்தார்
Answer and explanation
Correct answer: A. கூரை வேய்ந்தனர்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 6, question 12; final answer key 09.01.2025, S.No. 12: A)
Question 13
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
- A. செப்பல் ஓசை
- B. துள்ளல் ஓசை
- C. அகவல் ஓசை
- D. ஓங்கல் ஓசை
Answer and explanation
Correct answer: D. ஓங்கல் ஓசை
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 6, question 13; final answer key 09.01.2025, S.No. 13: D)
Question 14
எதிர்ச்சொல் அறிதல் : ஊக்கம்
- A. ஆர்வம்
- B. உற்சாகம்
- C. சோர்வு
- D. தெளிவு
Answer and explanation
Correct answer: C. சோர்வு
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 6, question 14; final answer key 09.01.2025, S.No. 14: C)
Question 15
பிரித்து எழுதுக : ‘நீளுழைப்பு’ என்பதைப் பிரித்து எழுதுக.
- A. நீளு + உழைப்பு
- B. நீண் + உழைப்பு
- C. நீண்ட + உழைப்பு
- D. நீள் + உழைப்பு
Answer and explanation
Correct answer: D. நீள் + உழைப்பு
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 6, question 15; final answer key 09.01.2025, S.No. 15: D)
Question 16
படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில் நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே. – இப்பாடலில் பயின்று வந்துள்ள மோனை ________
- A. இணை மோனை
- B. ஒரூஉ மோனை
- C. பொழிப்பு மோனை
- D. கூழை மோனை
Answer and explanation
Correct answer: C. பொழிப்பு மோனை
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 7, question 16; final answer key 09.01.2025, S.No. 16: C)
Question 17
எவ்வகை வாக்கியம் என அறிக. பூக்களைப் பறிக்காதீர்
- A. செய்தி வாக்கியம்
- B. கட்டளை வாக்கியம்
- C. வினா வாக்கியம்
- D. பிறவினை வாக்கியம்
Answer and explanation
Correct answer: B. கட்டளை வாக்கியம்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 7, question 17; final answer key 09.01.2025, S.No. 17: B)
Question 18
இமிழிசை – இலக்கணக் குறிப்பு அறிக.
- A. பண்புத் தொகை
- B. வினைத் தொகை
- C. வினையாலணையும் பெயர்
- D. வினைமுற்று
Answer and explanation
Correct answer: B. வினைத் தொகை
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 7, question 18; final answer key 09.01.2025, S.No. 18: B)
Question 19
மல்லிகை சூடினாள் என்பது
- A. பண்பாகு பெயர்
- B. தொழிலாகு பெயர்
- C. பொருளாகு பெயர்
- D. காலவாகு பெயர்
Answer and explanation
Correct answer: C. பொருளாகு பெயர்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 7, question 19; final answer key 09.01.2025, S.No. 19: C)