உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2024

2024 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 142 முதல் 150 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 142

    ஒரு அரைக்கோளத்தில் காணப்படும் மீப்பெரு வட்டங்களின் எண்ணிக்கை எத்தனை?

    1. A. 1
    2. B. 0
    3. C. எண்ணற்றவை
    4. D. 2
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 1

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 57, question 142; final answer key 09.01.2025, S.No. 142: A)

  2. கேள்வி எண் 143

    உயரம் 4 மீ மற்றும் அடிப்பரப்பு 500 ச.மீ கொண்ட ஓர் உருளையின் கனஅளவைக் காண்க.

    1. A. 2000 மீ³
    2. B. 2500 மீ³
    3. C. 2100 மீ³
    4. D. 2700 மீ³
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 2000 மீ³

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 57, question 143; final answer key 09.01.2025, S.No. 143: A)

  3. கேள்வி எண் 144

    3x + 4y : 4x + 6y = 22 : 32 எனில் x : y என்பது

    1. A. 1 : 2
    2. B. 1 : 4
    3. C. 2 : 1
    4. D. 3 : 1
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 1 : 2

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 58, question 144; final answer key 09.01.2025, S.No. 144: A)

  4. கேள்வி எண் 145

    a மற்றும் b என்னும் இரு எண்கள் m : n என்னும் விகிதத்தில் அமைந்துள்ளன எனில் a மற்றும் b யின் மீ.பொ.ம எது?

    1. A. ma
    2. B. nb
    3. C. mb
    4. D. ab
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. mb

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 58, question 145; final answer key 09.01.2025, S.No. 145: C)

  5. கேள்வி எண் 146

    ஒரு புத்திசாலி மனிதன் மூட்டைக்கு 30 மாம்பழங்கள் வீதம் 3 மூட்டைகள் எடுத்துச் செல்கிறான். ஒவ்வொரு சுங்கச் சாவடியைத் தாண்டும் பொழுதும் மூட்டைக்கு 1 மாம்பழம் தர வேண்டும். 30 சுங்கச் சாவடிகளைத் தாண்டும் பொழுது அவனிடம் எத்தனை மாம்பழங்கள் மீதம் இருக்கும்?

    1. A. 0
    2. B. 10
    3. C. 20
    4. D. 25
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. 25

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 59, question 146; final answer key 09.01.2025, S.No. 146: D)

  6. கேள்வி எண் 147

    24 மீ நீளம், 18 மீ அகலம் மற்றும் 16 மீ உயரம் உள்ள ஒரு அறையினுள் வைக்க முடிந்த மிகப் பெரிய கம்பியின் நீளம் என்ன?

    1. A. 14 மீ
    2. B. 24 மீ
    3. C. 34 மீ
    4. D. 44 மீ
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 34 மீ

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 59, question 147; final answer key 09.01.2025, S.No. 147: C)

  7. கேள்வி எண் 148

    பாலூட்டிகளில் பால்பற்களின் அமைவில் காணப்படாதது.

    1. A. முன்கடைவாய் பற்கள்
    2. B. பின்கடைவாய் பற்கள்
    3. C. கோரைப் பற்கள்
    4. D. வெட்டுப் பற்கள்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. பின்கடைவாய் பற்கள்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 60, question 148; final answer key 09.01.2025, S.No. 148: B)

  8. கேள்வி எண் 149

    கீழ்க்காண்பவற்றில் எந்த வகை உணவுப் பொருள் ஃபுளோய உணவேற்றம் மூலம் கடத்தப்படுகிறது?

    1. A. குளுக்கோஸ்
    2. B. ஸ்டார்ச்
    3. C. ப்ரக்டோஸ்
    4. D. சுக்ரோஸ்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. சுக்ரோஸ்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 60, question 149; final answer key 09.01.2025, S.No. 149: D)

  9. கேள்வி எண் 150

    எக்கூற்று தவறானது : “டாப்ளர் விளைவு நடைபெறாமல் இருக்க நிபந்தனைகள்” 1. கேட்குநர் ஓய்வு நிலையிலும், ஒலி மூலம் கேட்குநரை நோக்கி நகர்கிறது 2. ஒலி மூலம் (S) மற்றும் கேட்குநர் (L) சம இடைவெளியில் நகரும்போது 3. ஒலி மூலம் (S) மற்றும் கேட்குநர் (L) ஒன்றுக்கொன்று செங்குத்தாக நகரும்போது 4. ஒலி மூலமானது வட்டப்பாதையின் மையப்பகுதியில் அமைந்து, கேட்குநர் வட்டப்பாதையில் நகரும்போது

    1. A. 1 மட்டும்
    2. B. 1 மற்றும் 2 மட்டும்
    3. C. 1 மற்றும் 4 மட்டும்
    4. D. 3 மற்றும் 4 மட்டும்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 1 மட்டும்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 61, question 150; final answer key 09.01.2025, S.No. 150: A)

ஆதாரங்கள்