உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2024

2024 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 50 முதல் 57 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 50

    பொருத்துக : (a) அலெக்சாண்டர் பெயின் (b) ஹாங்க் மாக்னஸ்கி (c) ஜான் – ஷெப்பர்டு பாரன் (d) மைக்கேல் ஆல்ட்ரிச் 1. குறியீடுகளை மின்னாற்றலுடன் அச்சிடுதல் 2. இணைய வணிகம் 3. கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் இயந்திரம் 4. தானியங்கிப் பண இயந்திரம் (a) (b) (c) (d)

    1. A. 1 3 4 2
    2. B. 1 4 2 3
    3. C. 1 3 2 4
    4. D. 2 4 1 3
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 1 3 4 2

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 15, question 50; final answer key 09.01.2025, S.No. 50: A)

  2. கேள்வி எண் 51

    “தமிழ்ப் பதிப்புலகின் தலைமகன்” என்று போற்றப்படுபவர்.

    1. A. சச்சிதானந்தன்
    2. B. ஆறுமுகநாவலர்
    3. C. சி.வை. தாமோதரனார்
    4. D. உ.வே. சாமிநாதர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. சி.வை. தாமோதரனார்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 15, question 51; final answer key 09.01.2025, S.No. 51: C)

  3. கேள்வி எண் 52

    கூற்று 1 : மாநகராட்சிக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர் இராஜாஜி. கூற்று 2 : அக்கூட்டத்தில் “தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று ம.பொ.சி. முழங்கினார்

    1. A. கூற்று 1 மட்டும் சரி
    2. B. கூற்று 2 மட்டும் சரி
    3. C. கூற்று 1ம் கூற்று 2ம் சரி
    4. D. இரு கூற்றுகளும் தவறு
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. கூற்று 2 மட்டும் சரி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 15, question 52; final answer key 09.01.2025, S.No. 52: B)

  4. கேள்வி எண் 53

    திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில் “திருவள்ளுவர் தவச்சாலையை” அமைத்தவர்

    1. A. தேவநேயப்பாவாணர்
    2. B. இரா. இளங்குமரனார்
    3. C. ம.பொ. சிவஞானம்
    4. D. காயிதே மில்லத்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. இரா. இளங்குமரனார்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 15, question 53; final answer key 09.01.2025, S.No. 53: B)

  5. கேள்வி எண் 54

    இராசராச சோழனுக்கு கோயில் கட்டவேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டிய கோயில் எது?

    1. A. இராமேஸ்வரம் கோயில்
    2. B. பல்லவ குடைவரைக் கோயில்
    3. C. மதுரை மீனாட்சி கோயில்
    4. D. இராசசிம்மேச்சுரம் கோயில்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. இராசசிம்மேச்சுரம் கோயில்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 15, question 54; final answer key 09.01.2025, S.No. 54: D)

  6. கேள்வி எண் 55

    குந்தி தின்றால் குன்றும் கரையும் என்னும் பழமொழி உணர்த்தும் பொருளை எழுது.

    1. A. பயனற்ற சொல்
    2. B. உழைக்காதவன் செல்வம் அழியும்
    3. C. எளிதில் மனதில் பதித்தல்
    4. D. தற்செயல் நிகழ்வு
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. உழைக்காதவன் செல்வம் அழியும்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 16, question 55; final answer key 09.01.2025, S.No. 55: B)

  7. கேள்வி எண் 56

    அகர வரிசைப்படுத்துக. இசைக் கருவிகளின் பெயர்களை அகர வரிசைப்படுத்துக. படகம், தவில், கணப்பறை, உடுக்கை, நாகசுரம், மகுடி

    1. A. தவில், படகம், கணப்பறை, நாகசுரம், மகுடி, உடுக்கை
    2. B. உடுக்கை, கணப்பறை, தவில், நாகசுரம், படகம், மகுடி
    3. C. படகம், உடுக்கை, மகுடி, நாகசுரம், கணப்பறை, தவில்
    4. D. நாகசுரம், கணப்பறை, உடுக்கை, தவில், மகுடி, படகம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. உடுக்கை, கணப்பறை, தவில், நாகசுரம், படகம், மகுடி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 16, question 56; final answer key 09.01.2025, S.No. 56: B)

  8. கேள்வி எண் 57

    “மனக்குரங்கு” என்னும் சொல்லிற்கு இலக்கணக் குறிப்புத் தருக.

    1. A. உருவகம்
    2. B. வினையெச்சம்
    3. C. உவமைத்தொகை
    4. D. உரிச்சொற்றொடர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. உருவகம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 17, question 57; final answer key 09.01.2025, S.No. 57: A)

ஆதாரங்கள்