முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2024
2024 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 151 முதல் 157 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 151
சரியாக பொருந்திய தொல்லுயிரினை தேர்ந்தெடுக்க :
- A. பாசி – பர்குலா
- B. பிரையோஃபைட் – நயடைட்டா
- C. டெரிடோஃபைட் – லெப்பிடோகார்பான்
- D. ஜிம்னோஸ்பெர்ம் – ரைனியா
சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை
கேள்வி எண் 152
சரியான இணைகளை தேர்ந்தெடு : 1. பினாப்தலீன் – அமில ஊடகத்தில் நிறமற்றது, கார ஊடகத்தில் இளஞ்சிவப்பு நிறத்தை உருவாக்கும் 2. மெத்தைல் ஆரஞ்சு – கார ஊடகத்தில் இளஞ்சிவப்பு நிறம், அமில ஊடகத்தில் மஞ்சள் நிறத்தை உருவாக்கும் 3. சிவப்பு லிட்மஸ் தாள் – கார ஊடகத்தில் நீல நிறமாக மாறும் 4. நீல லிட்மஸ் தாள் – கார ஊடகத்தில் சிவப்பு நிறமாக மாறும்
- A. 1 மற்றும் 2 சரியானது
- B. 1 மற்றும் 3 சரியானது
- C. 2 மற்றும் 3 சரியானது
- D. 3 மற்றும் 4 சரியானது
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 1 மற்றும் 3 சரியானது
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 63, question 152; final answer key 09.01.2025, S.No. 152: B)
கேள்வி எண் 153
அண்மையில் தாவரங்களில் நோய் ஏற்படுத்தும் பூஞ்சையானது மனிதர்களைத் தாக்கி நோய்த்தொற்று ஏற்படுத்தியதாக தெரியவந்துள்ளது. இதற்கு காரணமான பூஞ்சை எது?
- A. பிளாஸ்மோடையோபோரா பிராசிக்கே
- B. காண்ட்ரோஸ்டிரியம் பர்பூரியம்
- C. டாப்ரினா டிபார்மன்ஸ்
- D. பக்சினியா கிராமினிஸ் வார்-டிரிட்டிசை
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. காண்ட்ரோஸ்டிரியம் பர்பூரியம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 64, question 153; final answer key 09.01.2025, S.No. 153: B)
கேள்வி எண் 154
பின்வருவனவற்றில் எந்த மாநிலம் சதுப்புநில மானை மாநில விலங்காகக் கொண்டுள்ளது?
- A. கேரளா
- B. நாகாலாந்து
- C. ஹரியானா
- D. மகாராஷ்டிரா
சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை
கேள்வி எண் 155
எந்த நாட்டில் (2023ஆம் ஆண்டு) 49-வது G7 உச்சி மாநாடு நடைபெற்றது?
- A. அமெரிக்கா
- B. தென்ஆப்பிரிக்கா
- C. பிரேசில்
- D. ஜப்பான்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. ஜப்பான்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 65, question 155; final answer key 09.01.2025, S.No. 155: D)
கேள்வி எண் 156
சரியான வாக்கியங்களைத் தேர்ந்தெடு : (i) இந்திய அரசு 1972-இல் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது. (ii) புலிகள் பாதுகாப்பு திட்டம் ஏப்ரல் 1974-இல் தொடங்கப்பட்டது. (iii) இந்திய அரசாங்கம் 16 உயிர்க்கோள காப்பகங்களை ஏற்படுத்தியுள்ளது.
- A. (i) மட்டும்
- B. (i) மற்றும் (iii) மட்டும்
- C. (i) மற்றும் (ii) மட்டும்
- D. (ii) மற்றும் (iii) மட்டும்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. (i) மட்டும்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 66, question 156; final answer key 09.01.2025, S.No. 156: A)
கேள்வி எண் 157
தண்டவாளங்களில் யானை விபத்துக்களைத் தடுக்க இந்திய ரயில்வே ________ என்ற அதி நவீன AI தொழில்நுட்பத்துடன் இயங்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
- A. ஹத்தி போர்ட்
- B. ரேடியோ காலக்ஸி
- C. கஜ்ராஜ் சுரக்ஷா
- D. ஜியோக்ளிப் சேவர்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. கஜ்ராஜ் சுரக்ஷா
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 67, question 157; final answer key 09.01.2025, S.No. 157: C)