உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2024

2024 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 123 முதல் 131 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 123

    அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கில் புரட்சிகர தேசியவாதிகளுக்காக வாதாடியவர் யார்?

    1. A. சித்தரஞ்சன் தாஸ்
    2. B. பாலகங்காதர திலகர்
    3. C. வ.உ. சிதம்பரம்
    4. D. G. சுப்ரமணியம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. சித்தரஞ்சன் தாஸ்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 46, question 123; final answer key 09.01.2025, S.No. 123: A)

  2. கேள்வி எண் 124

    தன்னலமற்ற சேவைக்காக ராவ் சாகிப் (1926), ராவ் பகதூர் (1930), திவான் பகதூர் (1936) ஆகிய பட்டங்களைப் பெற்றவர் யார்?

    1. A. இரட்டைமலை சீனிவாசன்
    2. B. மயிலை சின்னதம்பி ராஜா
    3. C. ம. சிங்கார வேலர்
    4. D. டாக்டர். சி. நடேசனார்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. இரட்டைமலை சீனிவாசன்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 46, question 124; final answer key 09.01.2025, S.No. 124: A)

  3. கேள்வி எண் 125

    அகத்தின் இருளைப் போக்கும் விளக்காக வள்ளுவர் எதனைக் கூறுகின்றார்?

    1. A. தவ விளக்கு
    2. B. அருள் விளக்கு
    3. C. குடும்ப விளக்கு
    4. D. பொய்யா விளக்கு
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. பொய்யா விளக்கு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 47, question 125; final answer key 09.01.2025, S.No. 125: D)

  4. கேள்வி எண் 126

    ஒருவர் ரூ. 12,000 ஐ 5% கூட்டுவட்டி விகிதத்தில் 2 ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்பு திட்டத்தில் செலுத்துகிறார். நிரந்தர வைப்பு முதிர்வு தொகையாக அவர் எவ்வளவு பெறுவார்?

    1. A. ரூ. 13,200
    2. B. ரூ. 13,430
    3. C. ரூ. 13,230
    4. D. ரூ. 12,600
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. ரூ. 13,230

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 48, question 126; final answer key 09.01.2025, S.No. 126: C)

  5. கேள்வி எண் 127

    ரோம் நாட்டைச் சேர்ந்த மூத்த பிளினி தன்னுடைய இயற்கை வரலாறு எனும் நூலில் ________ இந்தியாவின் முதல் பேரங்காடி எனக் குறிப்பிட்டுள்ளார்.

    1. A. காவிரிபூம்பட்டினம்
    2. B. நாகப்பட்டினம்
    3. C. முசிறி
    4. D. கொற்கை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. முசிறி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 49, question 127; final answer key 09.01.2025, S.No. 127: C)

  6. கேள்வி எண் 128

    1891 இல் அயோத்தி தாசரால் நிறுவப்பட்ட திராவிட மகாஜனசபையின் முதல் மாநாடு நடைபெற்ற இடம்

    1. A. சேலம்
    2. B. திருச்சி
    3. C. நீலகிரி
    4. D. மதுரை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. நீலகிரி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 49, question 128; final answer key 09.01.2025, S.No. 128: C)

  7. கேள்வி எண் 129

    வள்ளுவன் செய்த திருக்குறளை நன்கு கற்றுணர்ந்தோர் உள்ளுவரோ மனுவாதி நூல்களை என்று திருக்குறளைப் புகழ்ந்துரைத்தவர் யார்?

    1. A. ஔவையார்
    2. B. பேரா. சுந்தரம் பிள்ளை
    3. C. பாரதியார்
    4. D. சுத்தானந்த பாரதியார்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. பேரா. சுந்தரம் பிள்ளை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 50, question 129; final answer key 09.01.2025, S.No. 129: B)

  8. கேள்வி எண் 130

    “ஞாலம் கருதினும் கை கூடும்” – மேற்கூறிய திருக்குறளின்படி ஒருவர் உலகம் முழுவதையும் கைப்பற்றக் கருதினாலும் அவர் எந்த இரண்டை அறிந்து செயல்பட வேண்டும்?

    1. A. செல்வமும், வீரமும்
    2. B. காலமும், இடமும்
    3. C. சகோதர – சகோதரி உதவி
    4. D. தாய், தந்தை உதவி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. காலமும், இடமும்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 50, question 130; final answer key 09.01.2025, S.No. 130: B)

  9. கேள்வி எண் 131

    தமிழ்நாட்டில் இரத்த சோகை முக்த் பாரத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

    1. A. 2010
    2. B. 2015
    3. C. 2018
    4. D. 2020
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 2018

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 51, question 131; final answer key 09.01.2025, S.No. 131: C)

ஆதாரங்கள்