உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2024

2024 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 31 முதல் 40 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 31

    “சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற் புலனென மொழிப் புலனுணர்ந் தோரே” – தொல்காப்பியரின் இவ்வடிகள் குறிப்பிடும் இலக்கியம்

    1. A. தூது
    2. B. குறவஞ்சி
    3. C. கலம்பகம்
    4. D. பள்ளு
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. பள்ளு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 10, question 31; final answer key 09.01.2025, S.No. 31: D)

  2. கேள்வி எண் 32

    சந்து இலக்கியம் (அ) வாயில் இலக்கியம் என்று அழைக்கப்படுவது

    1. A. பள்ளு
    2. B. தூது
    3. C. குறவஞ்சி
    4. D. கலம்பகம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. தூது

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 10, question 32; final answer key 09.01.2025, S.No. 32: B)

  3. கேள்வி எண் 33

    சங்க இலக்கியங்களில் ‘கரகாட்டம்’ எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    1. A. குடக்கூத்து
    2. B. தெருக்கூத்து
    3. C. சக்திக்கரகம்
    4. D. உடுக்கை ஆட்டம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. குடக்கூத்து

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 11, question 33; final answer key 09.01.2025, S.No. 33: A)

  4. கேள்வி எண் 34

    “யோக சமாதி உகந்தவர் சித்தரே” என்றவர்

    1. A. அகத்தியர்
    2. B. திருமூலர்
    3. C. கடுவெளிச் சித்தர்
    4. D. பாரதியார்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. திருமூலர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 11, question 34; final answer key 09.01.2025, S.No. 34: B)

  5. கேள்வி எண் 35

    வெட்ட வெளியைக் கடவுளாக வழிபடுபவர்

    1. A. பாம்பாட்டிச் சித்தர்
    2. B. குதம்பைச் சித்தர்
    3. C. அழுகுணிச் சித்தர்
    4. D. கடுவெளிச் சித்தர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. கடுவெளிச் சித்தர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 11, question 35; final answer key 09.01.2025, S.No. 35: D)

  6. கேள்வி எண் 36

    ‘புலமைப் பெருங்கடல்’ என அழைக்கப் பெற்றவர்.

    1. A. உ.வே. சாமிநாதர்
    2. B. மு. வரதராசனார்
    3. C. வ.சுப. மாணிக்கனார்
    4. D. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. உ.வே. சாமிநாதர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 12, question 36; final answer key 09.01.2025, S.No. 36: A)

  7. கேள்வி எண் 37

    காந்தியடிகள் தமிழகம் வந்தபோதெல்லாம் அவரது மேடைப் பேச்சினை மொழிபெயர்த்தவர்.

    1. A. மு. வரதராசனார்
    2. B. ம.பொ. சிவஞானம்
    3. C. திரு.வி. கலியாணசுந்தரனார்
    4. D. சி.என். அண்ணாதுரை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. திரு.வி. கலியாணசுந்தரனார்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 12, question 37; final answer key 09.01.2025, S.No. 37: C)

  8. கேள்வி எண் 38

    தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக் குடும்பத்திற்கு உரிய மொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி – எனக் கூறியவர்

    1. A. அகத்தியலிங்கம்
    2. B. ஹோக்கன்
    3. C. கால்டுவெல்
    4. D. பிரான்ஸிஸ் எல்லிஸ்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. கால்டுவெல்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 12, question 38; final answer key 09.01.2025, S.No. 38: C)

  9. கேள்வி எண் 39

    “தாதாசாகேப் பால்கே” விருது முதன்முதலில் தொடங்கப்பட்ட ஆண்டு எது?

    1. A. 1965
    2. B. 1969
    3. C. 1990
    4. D. 1996
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 1969

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 12, question 39; final answer key 09.01.2025, S.No. 39: B)

  10. கேள்வி எண் 40

    “நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்” என்றவர்

    1. A. சங்கரதாசு சுவாமிகள்
    2. B. ந. முத்துசாமி
    3. C. பம்மல் சம்பந்த முதலியார்
    4. D. கோமல் சுவாமிநாதன்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. ந. முத்துசாமி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 12, question 40; final answer key 09.01.2025, S.No. 40: B)

ஆதாரங்கள்