உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2024

2024 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 180 முதல் 187 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 180

    “நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால் காமம் நுதுப்பேம் எனல்” என்னும் குறளில் நுதுப்பேம் என்பதன் பொருள் என்ன?

    1. A. அவித்தல்
    2. B. முறைமை
    3. C. ஆயுள்
    4. D. பயில்வுடைமை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. அவித்தல்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 81, question 180; final answer key 09.01.2025, S.No. 180: A)

  2. கேள்வி எண் 181

    பிறப்பினால் எல்லா உயிர்களும் சமம் எனக் கருதும் வள்ளுவர் எதன் வழி அவற்றை வேறுபடுத்துகிறார்?

    1. A. தொழில்
    2. B. உணவு
    3. C. உடை
    4. D. இடம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. தொழில்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 82, question 181; final answer key 09.01.2025, S.No. 181: A)

  3. கேள்வி எண் 182

    அக்சாய் சின் ________ மற்றும் சீனாவிற்கு இடையே சர்ச்சைக்குரிய பகுதியாக உள்ளது.

    1. A. வங்கதேசம்
    2. B. இந்தியா
    3. C. நேபாளம்
    4. D. ஜப்பான்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. இந்தியா

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 82, question 182; final answer key 09.01.2025, S.No. 182: B)

  4. கேள்வி எண் 183

    கூற்று [A] : பொருளாதாரத்தில் பொதுவான மந்தநிலை இருந்த போதிலும் சிமெண்ட் உற்பத்தி மற்றும் நுகர்வு தொடர்ந்து வளர்ந்து வருகிறது. காரணம் [R] : இந்தியா மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தியாளர்களில் ஒன்றாகும் மற்றும் உலகில் முதல் இடத்தில் உள்ளது.

    1. A. [A] சரி ஆனால் [R] தவறு
    2. B. [A] மற்றும் [R] இரண்டும் சரி; மேலும் [R]-ஆனது [A]-க்கான சரியான விளக்கம் ஆகும்
    3. C. [A] தவறு, [R] சரி
    4. D. [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R]-ஆனது [A]-க்கான சரியான விளக்கம் அல்ல
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. [A] சரி ஆனால் [R] தவறு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 83, question 183; final answer key 09.01.2025, S.No. 183: A)

  5. கேள்வி எண் 184

    தமிழக அரசு ________ ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்துள்ளது.

    1. A. 15 பிப்ரவரி
    2. B. 15 ஜூன்
    3. C. 15 ஜூலை
    4. D. 15 நவம்பர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 15 ஜூலை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 83, question 184; final answer key 09.01.2025, S.No. 184: C)

  6. கேள்வி எண் 185

    2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) அதே கால கட்டத்தில் இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதமாக 7.24%க்கு எதிராக ________% வளர்ச்சியடைந்தது.

    1. A. 8.10
    2. B. 8.12
    3. C. 8.15
    4. D. 8.19
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. 8.19

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 84, question 185; final answer key 09.01.2025, S.No. 185: D)

  7. கேள்வி எண் 186

    கூற்று [A] : “மங்கள மாலை திட்டம்” 2012-2013இல் அறிமுகப்படுத்தப்பட்டது. காரணம் [R] : அனாதை பெண்களுக்கு தகுந்த மணமகன் கிடைக்க வழிவகை செய்கிறது.

    1. A. [A] சரி, [R] தவறு
    2. B. [A] மற்றும் [R] இரண்டும் சரி, [R]-என்பது [A]-வின் சரியான விளக்கம்
    3. C. [A] தவறு, [R] சரி
    4. D. [A] மற்றும் [R] இரண்டும் சரி, [R]-என்பது [A]-வின் சரியான விளக்கம் இல்லை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. [A] மற்றும் [R] இரண்டும் சரி, [R]-என்பது [A]-வின் சரியான விளக்கம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 84, question 186; final answer key 09.01.2025, S.No. 186: B)

  8. கேள்வி எண் 187

    அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது எனக் கூறியவர்

    1. A. M. வீரராகவாச்சாரி
    2. B. B.P. வாடியா
    3. C. G.S. அருண்டேல்
    4. D. அன்னிபெசன்ட்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. அன்னிபெசன்ட்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 85, question 187; final answer key 09.01.2025, S.No. 187: D)

ஆதாரங்கள்