முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2024
2024 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 164 முதல் 171 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 164
கூற்று [A] : அரசமைப்பின் 249-வது உறுப்பின்படி ஒரு அதிகாரத்தை மாநில பட்டியலிலிருந்து மத்திய பட்டியலுக்கு நாடாளுமன்றத்தால் மாற்ற முடியும். காரணம் [R] : தேசிய நலன் கருதி நாடாளுமன்றம் இம்மாற்றத்தை செய்யலாம்.
- A. [A] சரி, ஆனால் [R] தவறு
- B. [A] மற்றும் [R] இரண்டும் சரி; மேலும் [R] என்பது [A]விற்கு சரியான விளக்கமாகும்
- C. [A] தவறு, ஆனால் [R] சரி
- D. [A] மற்றும் [R] இரண்டும் சரி; ஆனால் [R] என்பது [A]விற்கு சரியான விளக்கமல்ல
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. [A] மற்றும் [R] இரண்டும் சரி; மேலும் [R] என்பது [A]விற்கு சரியான விளக்கமாகும்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 72, question 164; final answer key 09.01.2025, S.No. 164: B)
கேள்வி எண் 165
‘வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்’ எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
- A. நவம்பர்-9
- B. டிசம்பர்-9
- C. ஜனவரி-9
- D. பிப்ரவரி-9
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. ஜனவரி-9
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 73, question 165; final answer key 09.01.2025, S.No. 165: C)
கேள்வி எண் 166
யார் இந்திய அரசியலமைப்பின் சிற்பி எனக் கருதப்படுகிறார்?
- A. டாக்டர். பி.ஆர். அம்பேத்கர்
- B. டாக்டர். இராஜேந்திர பிரசாத்
- C. எச்.சி. முகர்ஜி
- D. வி.டி. கிருஷ்ணமாச்சாரி
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. டாக்டர். பி.ஆர். அம்பேத்கர்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 73, question 166; final answer key 09.01.2025, S.No. 166: A)
கேள்வி எண் 167
1855-ல் மேற்கு வங்க மாநிலத்திலுள்ள ________ என்னும் ஊரில் நவீனமயமாக்கப்பட்ட சணல் தொழிற்சாலை முதல் முறையாக உருவாக்கப்பட்டது.
- A. பர்ன்பூர்
- B. செராம்பூர்
- C. குளோஸ்டர்
- D. ரிஷ்ரா
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. ரிஷ்ரா
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 74, question 167; final answer key 09.01.2025, S.No. 167: D)
கேள்வி எண் 168
மனித மேம்பாட்டுக் குறியீட்டில் அதிக புள்ளிகள் பெற்ற நாடுகளை மேலிருந்து கீழாக வரிசைப்படுத்துக. (2016 ஆம் ஆண்டின் படி) 1. நார்வே 2. ஸ்விட்சர்லாந்து 3. இந்தியா 4. ஆஸ்திரேலியா
- A. 1 4 2 3
- B. 4 2 1 3
- C. 2 1 4 3
- D. 2 1 3 4
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 1 4 2 3
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 74, question 168; final answer key 09.01.2025, S.No. 168: A)
கேள்வி எண் 169
தவறான இணையைக் கண்டுபிடி: (i) வேளாண் வருமான வரி – மாநிலம் (ii) நிலம் மற்றும் கட்டிடங்கள் மீதான வரி – மாநிலம் (iii) மின்சார நுகர்வு அல்லது விற்பனைக்கான வரி – ஒன்றிய அரசு (iv) நில வருவாய் – ஒன்றிய அரசு
- A. (i) மற்றும் (ii)
- B. (ii) மற்றும் (iii)
- C. (iii) மற்றும் (iv)
- D. (i) மற்றும் (iv)
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. (iii) மற்றும் (iv)
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 75, question 169; final answer key 09.01.2025, S.No. 169: C)
கேள்வி எண் 170
நிதி ஆயோக்கின் நிர்வாக தலைவர் யார்?
- A. தலைவர்
- B. அதிகாரப்பூர்வ உறுப்பினர்கள்
- C. துணைத் தலைவர்
- D. இந்திய ஜனாதிபதி
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. துணைத் தலைவர்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 75, question 170; final answer key 09.01.2025, S.No. 170: C)
கேள்வி எண் 171
தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் கொண்டு வர டாக்டர். முத்துலட்சுமி அம்மையாருக்கு ஆணிவேராக இருந்த பெண் சீர்திருத்தவாதி
- A. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
- B. அன்னிபெசன்ட் அம்மையார்
- C. டாக்டர். தர்மாம்பாள் அம்மையார்
- D. நாகம்மையார்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 76, question 171; final answer key 09.01.2025, S.No. 171: A)