உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2024

2024 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 158 முதல் 163 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 158

    கீழ்க்கண்டவற்றுள் எது குப்தர் காலத்துக் குடைவரைக் கோயில் இல்லை?

    1. A. உதயகிரி குகை (ஒடிசா)
    2. B. அஜந்தா – எல்லோரா குகை (மகாராஷ்டிரா)
    3. C. எலிபண்டா குகை (மகாராஷ்டிரா)
    4. D. பாக் குகை (மத்திய பிரதேசம்)
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. எலிபண்டா குகை (மகாராஷ்டிரா)

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 68, question 158; final answer key 09.01.2025, S.No. 158: C)

  2. கேள்வி எண் 159

    வங்கப் பிரிவினையின் போது ரக்ஷாபந்தன் விழாவை பெருமளவில் மக்கள் பங்கேற்பை தொடக்கி வைத்தவர்

    1. A. M.K. காந்தி
    2. B. ஜவஹர்லால் நேரு
    3. C. சுரேந்திரநாத் பானர்ஜி
    4. D. ரவீந்திரநாத் தாகூர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. ரவீந்திரநாத் தாகூர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 69, question 159; final answer key 09.01.2025, S.No. 159: D)

  3. கேள்வி எண் 160

    தான் பெற்ற வெற்றிகளை நினைவு கூறும் வகையில் தன் நாணயங்களில் தன்னுடைய பெயரை இரண்டாம் அலெக்சாண்டர் என்று பொறித்துக் கொண்ட அரசர்

    1. A. பாமன் ஷா
    2. B. முகமது கவான்
    3. C. கிருஷ்ணதேவராயர்
    4. D. சமுத்திர குப்தர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. பாமன் ஷா

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 69, question 160; final answer key 09.01.2025, S.No. 160: A)

  4. கேள்வி எண் 161

    கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த கல்வெட்டுக் குறிப்புகள் மெசபடோமியாவுக்கும், ஹரப்பாவுக்கும் இடையேயான வணிகத் தொடர்புகளைக் குறிப்பிடுகின்றன?

    1. A. தேவநாகரி
    2. B. கரோஷ்டி
    3. C. க்யூனிபார்ம்
    4. D. ஹைரோக்ளைபிக்ஸ்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. க்யூனிபார்ம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 70, question 161; final answer key 09.01.2025, S.No. 161: C)

  5. கேள்வி எண் 162

    கீழ்க்காணும் கூற்றுகளில் அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகளை பற்றிய சரியான கூற்றை கண்டறிக : (i) சட்டப்பிரிவு 36 – லிருந்து 51 வரை அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் பற்றி கூறியுள்ளது. (ii) டாக்டர் B.R. அம்பேத்கர் இதனை இந்திய அரசியலமைப்பின் புதுமையான சிறப்பம்சம் என விவரிக்கிறார். (iii) இந்த கொள்கைகளை நீதிமன்றத்தால் வலுக்கட்டாயமாக செயல்படுத்த முடியும்.

    1. A. (i) மட்டும்
    2. B. (i) மற்றும் (iii) மட்டும்
    3. C. (i) மற்றும் (ii) மட்டும்
    4. D. (ii) மற்றும் (iii) மட்டும்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. (i) மற்றும் (ii) மட்டும்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 70, question 162; final answer key 09.01.2025, S.No. 162: C)

  6. கேள்வி எண் 163

    அரசமைப்பு சட்டத்தின் படி மூன்று அடுக்குகளை கொண்ட பஞ்சாயத்து ராஜ் அமைப்பினை பொருத்துக.

    1. A. கிராமப் பஞ்சாயத்து – இடைநிலைப் பஞ்சாயத்து – மாவட்டப் பஞ்சாயத்து
    2. B. ஊராட்சி ஒன்றியம் – மாவட்டப் பஞ்சாயத்து – கிராமப் பஞ்சாயத்து
    3. C. மாவட்டப் பஞ்சாயத்து – கிராமப் பஞ்சாயத்து – இடைநிலைப் பஞ்சாயத்து
    4. D. கிராமப் பஞ்சாயத்து – நகரப் பஞ்சாயத்து – மாவட்டப் பஞ்சாயத்து
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. கிராமப் பஞ்சாயத்து – இடைநிலைப் பஞ்சாயத்து – மாவட்டப் பஞ்சாயத்து

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 71, question 163; final answer key 09.01.2025, S.No. 163: A)

ஆதாரங்கள்