உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2024

2024 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 41 முதல் 49 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 41

    ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது

    1. A. அண்ணா நூற்றாண்டு நூலகம்
    2. B. திருவனந்தபுரம் நடுவண் நூலகம்
    3. C. கன்னிமாரா நூலகம்
    4. D. தஞ்சை சரசுவதி மகால் நூலகம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. தஞ்சை சரசுவதி மகால் நூலகம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 13, question 41; final answer key 09.01.2025, S.No. 41: D)

  2. கேள்வி எண் 42

    மஞ்சட்கர்மாலைக்கு எளிய மருந்தாக இன்றும் பயன்பட்டு வரும் செடி

    1. A. கீழ்க்காய்நெல்லி
    2. B. கீழாநெல்லி
    3. C. கீழ்வாய்நெல்லி
    4. D. இவை மூன்றும்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. இவை மூன்றும்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 13, question 42; final answer key 09.01.2025, S.No. 42: D)

  3. கேள்வி எண் 43

    உப்பளத் தொழிலாளர் உவர்ப்பு வாழ்க்கையைக் குறிக்கும் புதினம்.

    1. A. அலைவாய்க் கரையில்
    2. B. கரிப்பு மணிகள்
    3. C. ஒரு கடலோர கிராமம்
    4. D. சேற்றில் மனிதர்கள்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. கரிப்பு மணிகள்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 13, question 43; final answer key 09.01.2025, S.No. 43: B)

  4. கேள்வி எண் 44

    ‘தினத்தந்தி’ நாளிதழில் பணியாற்றிய தமிழ்ப் படைப்பாளர்

    1. A. மா. இராமலிங்கம்
    2. B. ப. சிங்காரம்
    3. C. ஜெயகாந்தன்
    4. D. பிச்சாமூர்த்தி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. ப. சிங்காரம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 13, question 44; final answer key 09.01.2025, S.No. 44: B)

  5. கேள்வி எண் 45

    முத்துராமலிங்கத்தேவரை ‘தேசியம் காத்த செம்மல்’ என்று பாராட்டியவர் யார்?

    1. A. ப. ஜீவானந்தம்
    2. B. திரு.வி. கலியாணசுந்தரனார்
    3. C. காமராசர்
    4. D. அறிஞர். அண்ணா
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. திரு.வி. கலியாணசுந்தரனார்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 13, question 45; final answer key 09.01.2025, S.No. 45: B)

  6. கேள்வி எண் 46

    உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளைப் படமாகக் காட்டுவதற்கான பெயர்

    1. A. விளக்கப்படம்
    2. B. கருத்துப்படம்
    3. C. செய்திப்படம்
    4. D. பிரசாரப்படம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. செய்திப்படம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 14, question 46; final answer key 09.01.2025, S.No. 46: C)

  7. கேள்வி எண் 47

    தமிழ் மொழியில் நவீனக்கதை இலக்கியத்தினை தொடக்கத்திலேயே செழுமைப்படுத்தியவர்

    1. A. பி.எஸ். ராமையா
    2. B. கு.ப. ராஜகோபாலன்
    3. C. கல்கி
    4. D. புதுமைப்பித்தன்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. புதுமைப்பித்தன்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 14, question 47; final answer key 09.01.2025, S.No. 47: D)

  8. கேள்வி எண் 48

    தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக உருவாக்கியவர்

    1. A. ந. முத்துசாமி
    2. B. கலாப்ரியா
    3. C. சுரதா
    4. D. பாவாணர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. ந. முத்துசாமி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 14, question 48; final answer key 09.01.2025, S.No. 48: A)

  9. கேள்வி எண் 49

    காந்தியடிகள் பெற்றோரிடம் அன்பாக நடந்துகொள்ள காரணமாக அமைந்த நூல் எது?

    1. A. பகவத் கீதை
    2. B. அன்பு உள்ளம்
    3. C. அரிச்சந்திர நாடகம்
    4. D. சிரவண பிதுர்பத்தி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. சிரவண பிதுர்பத்தி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 14, question 49; final answer key 09.01.2025, S.No. 49: D)

ஆதாரங்கள்