முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2024
2024 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 109 முதல் 115 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 109
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி (கூற்று மற்றும் காரணம் வகை) : கூற்று [A] : இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டம் 2014-ல் அறிமுகமானது காரணம் [R] : இதன் முக்கிய நோக்கம் உள்நாட்டு உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதும் மற்றும் நாட்டிற்கான முதலீடுகளை அதிகரிப்பதே ஆகும்.
- A. [A] சரி, ஆனால் [R] தவறு
- B. [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம்
- C. [A] தவறு, [R] சரி
- D. [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 35, question 109; final answer key 09.01.2025, S.No. 109: B)
கேள்வி எண் 110
கீழ்க்காணும் வாக்கியங்களில் எவை சரியாக இமயமலையுடன் தொடர்புடையது? (i) சாஸ்கர், லடாக், கைலாஸ் மற்றும் காரகோரம் ஆகிய முக்கியமான மலைத்தொடர்கள் ட்ரான்ஸ் இமயமலையில் அமைந்துள்ளது. (ii) சிறிய இமயமலை மற்றும் சிவாலிக் குன்றுகளை ஒப்பிடும்போது இப்பகுதி குறைவான மழையைப் பெறுகின்றது. (iii) வெளி இமயமலை மிகவும் தொடர்ச்சியான மலைத்தொடராக அமைந்துள்ளது.
- A. (i) மட்டும்
- B. (i) மற்றும் (ii) மட்டும்
- C. (i) மற்றும் (iii) மட்டும்
- D. (ii) மற்றும் (iii) மட்டும்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. (i) மற்றும் (ii) மட்டும்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 36, question 110; final answer key 09.01.2025, S.No. 110: B)
கேள்வி எண் 111
ஹரப்பர்களால் அறியப்படாத விலங்கு எது?
- A. பன்றி
- B. யானை
- C. குதிரை
- D. எருமை
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. குதிரை
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 37, question 111; final answer key 09.01.2025, S.No. 111: C)
கேள்வி எண் 112
பின்வருவனவற்றை அவற்றின் சரியான பதிலுடன் பொருத்தவும் : (a) பேஷ்வா (b) சுர்நாவிஸ் (c) நியாயதீஸ் (d) பண்டிட் ராவ் 1. செயலர் 2. தலைமை நீதிபதி 3. தலைமை அர்ச்சகர் 4. பிரதம அமைச்சர் (a) (b) (c) (d)
- A. 1 2 3 4
- B. 4 1 2 3
- C. 3 4 2 1
- D. 2 3 4 1
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 4 1 2 3
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 38, question 112; final answer key 09.01.2025, S.No. 112: B)
கேள்வி எண் 113
கீழ்க்காணும் எந்த மாநிலங்கள் பொதுவான உயர்நீதி மன்றத்தைப் பெற்றுள்ளன?
- A. டெல்லி மற்றும் கொல்கத்தா
- B. கேரளா மற்றும் தெலுங்கானா
- C. பஞ்சாப் மற்றும் ஹரியானா
- D. மகாராஷ்டிரா மற்றும் குஜராத்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. பஞ்சாப் மற்றும் ஹரியானா
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 39, question 113; final answer key 09.01.2025, S.No. 113: C)
கேள்வி எண் 114
எந்த ஆண்டு இந்திய அரசால் முதல் செம்மொழியாக தமிழ் மொழி அறிவிக்கப்பட்டது?
- A. 2008
- B. 2010
- C. 2004
- D. 2002
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. 2004
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 40, question 114; final answer key 09.01.2025, S.No. 114: C)
கேள்வி எண் 115
மனித உரிமை நாள் கொண்டாடப்படுவது ________ ஆகும்
- A. டிசம்பர் 9
- B. டிசம்பர் 11
- C. டிசம்பர் 10
- D. டிசம்பர் 12
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. டிசம்பர் 10
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 40, question 115; final answer key 09.01.2025, S.No. 115: C)